பலாவு பக்கி
Appearance
பலாவு பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ்
|
குடும்பம்: | பக்கி
|
பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
இனம்: | C. phalaena
|
இருசொற் பெயரீடு | |
Caprimulgus phalaena கார்ட்லாப் & பின்ஞ்ச், 1872) |
பலாவு பக்கி (Palau nightjar)(கேப்ரிமுல்கசு பலேனா) என்பது பலாவுவில் மட்டும் காணப்படும் (அகணிய உயிரி) ஒரு வகை பக்கிச் சிற்றினம் ஆகும். இது முன்பு சாம்பல் பக்கியின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]
விளக்கம்
[தொகு]கசுகொட்டை நிறக் கழுத்து, முதுகு மற்றும் நடுத்தர அளவிலான வால் கொண்ட ஒரு சிறிய சாம்பல்-பழுப்பு நிற பக்கியாகும். வெள்ளைத் தொண்டைப் பொட்டு மற்றும் பறக்கும்போது வெளிப்புற வால் மற்றும் இறக்கைகள் வெள்ளை முனையுடன் காணப்படும். இரவுநேரப் பறவைகளான இது, சதுப்புநிலங்கள் மற்றும் தாழ் நில காடுகளின் ஓரங்களில் காணப்படும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Caprimulgus phalaena". IUCN Red List of Threatened Species 2016: e.T22726346A94919653. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726346A94919653.en. https://www.iucnredlist.org/species/22726346/94919653. பார்த்த நாள்: 25 September 2021.
- ↑ "Caprimulgus phalaena (Palau Nightjar) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Palau Nightjar - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.