சாம்பல் பக்கி
தோற்றம்
| சாம்பல் பக்கி | |
|---|---|
| கழுக்கூடு, அருணாசலப் பிரதேசம், இந்தியா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
| இனம்: | கே. ஜோட்கா
|
| இருசொற் பெயரீடு | |
| கேப்ரிமுல்கசு ஜோட்கா தெம்மிக் & செலிகல், 1845 | |
சாம்பல் பக்கி (Grey nightjar)(கேப்ரிமுல்கசு ஜோட்கா) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் பக்கிகளுள் ஒன்றாகும். இது சில சமயங்களில் இதன் தெற்கு ஆசிய உறவினரான காட்டுப் பக்கியின் (கே. இண்டிகசு) துணையினமாகக் கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Caprimulgus jotaka". IUCN Red List of Threatened Species 2016: e.T22725702A94899999. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725702A94899999.en. https://www.iucnredlist.org/species/22725702/94899999. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Rasmussen, PC & JC Anderton 2005.