பட்டுக்கோட்டை மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோயில்
ஆலடிக்குமுளை அருள்மிகு மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோவில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மெய்சொல்லியப்பன் |
பெயர்: | மெய்ஞானமூர்த்தி அய்யனார் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | பட்டுக்கோட்டை,வட்டம் ஆலடிக்குமுளைஎன்னும் ஊரில் நல்வழி க்கொல்லை[1] |
சட்டமன்றத் தொகுதி: | பட்டுக்கோட்டை |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மெய்ஞானமூர்த்தி அய்யனார் |
குளம்: | அய்யனார் குளம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்திரை திருவிழா சோமாவார நிகழ்வு..லட்சார்ச்சனை நிகழ்வு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பல்லவர் |
கோயில்களின் எண்ணிக்கை: | சப்த கண்ணி 9 ராவுத்தர்1 முன்னடியான் 1 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அமைத்தவர்: | பல்லவர் நாயக்கர் |
பட்டுக்கோட்டை மெய்ஞானமூர்த்தி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் ஆலடிக்குமுளை கிராமம் என்னும் நல்வழிக்கொல்லை ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] இக்கோவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் பல்லவர், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. ஆலடிக்குமுளையில் உள்ளடங்கிய நல்வழிக்கொல்லை தோட்டம் கிராம கோவில் வருட வருடம் சோமாவார நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் நல்வழிக்கொல்லை கிராமத்தால் சித்திரை மாதத்தில் சித்திரை பெரும் சிறப்பாக நடைபெறும்.
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)