உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Treron|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பச்சைப் புறாக்கள்
Green pigeons
ஆண் புறா தடித்த அலகு பச்சைப் புறா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Treron
மாதிரி இனம்
Columba curvirostra
Gmelin, 1789
Species

(Total 30)See text

பச்சைப்புறா (Treron) என்பது புறா குடும்பத்தில் உள்ள ஒரு பறவை பேரினமாகும் . இந்த பேரினத்தில் உள்ள பறவைகள் பொதுவாக பச்சைப் புறாக்கள் என்று அழைக்கப்படுகிறன. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் இந்த பேரினமானது பரவியுள்ளது. இந்த பேரினத்தில் 30 இனங்கள் உள்ளன. அவற்றின் பச்சை நிறம் குறிப்பிடத்தக்கதாக உள்ளதால், அவை பச்சைப் புறாக்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கபடுகின்றன. அது இவற்றின் உணவில் உள்ள கரோட்டினாய்டு நிறமியிலிருந்து வருகிறது. பச்சைப் புறாக்கள் பல்வேறு பழங்கள், கொட்டைகள்/ விதைகள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. மரங்களில் வாழும் இவை பல்வேறு மரங்கள் நிறைந்த வாழ்விடங்களை குடியிருப்பாக கொண்டுள்ளன. மேலும் இந்த பேரினத்தின் உறுப்பினர்களை நீண்ட வால்கள், நடுத்தர நீள வால்கள், ஆப்பு வடிவ வால்கள் கொண்ட இனங்களாக வகைப்படுத்தலாம். பச்சைப் புறாவின் பெரும்பாலான பேரினங்கள் பால் ஈருருமை கொண்டுள்ளன. இதில் ஆண் பறவைகளையும் பெண் பறவைகளையும் வெவ்வேறு வண்ணத் தழும்புகளால் எளிதில் வேறுபடுத்தி அறியலாம்.

நடத்தை[தொகு]

பச்சைப் புறாக்கள் பொதுவாக கூட்டமாக வாழ்கின்றன ஆனால் இனச்சேர்க்கை ஜோடிகளைக் காணலாம். இந்தப் பறவைகள் மனிதர்களை விட்டு விலகி காட்டு சூழலில் வாழ விரும்புகின்றன. ஆனால் தற்காலத்தில் இவை மனிதர்களுடன் சேர்ந்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாழ்வதாகக் காணப்படுகிறது.

கூடு கட்டுதல்[தொகு]

இவற்றின் கூடு பொதுவான புறாக்கள் போன்று சிறிய குச்சிகளால் ஆனது. கூட்டினை மரங்களில் சுமார் 12–20 அடி (3.7–6.1 m) உயரத்தில் அவற்றின் நிறத்துடன் மறைந்துவிடுவதாக கட்டுகின்றன. இவற்றின் கூடு ஒன்று இராசத்தானில் உள்ள வேப்ப மரத்தில் காணப்பட்டது. அது இவற்றின் உடல் நிறத்துடன் சரியாக பொருந்துகிறது.

கூடு கட்டிய 4-5 நாட்களுக்குப் பிறகு முட்டைகளை இடுகின்றன. அடைக்காத்தலுக்குப் பிறகு 15-17 நாட்களில் முட்டைகளில் குஞ்சுகள் வெளிவருகின்றன. குஞ்சு பொரித்த பிறகு, குஞ்சுகளுக்கு ஆண், பெண் என பெற்றோர் இரண்டும் உணவளிக்கிறன.

வகைபிரித்தல்[தொகு]

பச்சைப் புறா பேரினமானது 1816 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பறவையியல் வல்லுநரான லூயிஸ் ஜீன் பியர் வைலோட் என்பவரால் தடித்த அலகு பச்சைப் புறாவுடன் ( ட்ரெரான் கர்விரோஸ்ட்ரா ) மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. [1] [2] இதன் அறிவியல் பெயரான ட்ரெரோன் என்ற பெயர் "புறா" என்று பொருள்படும் பண்டைய கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. [3]

இந்த பேனத்தில் 30 இனங்கள் உள்ளன: [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Analyse d'une Nouvelle Ornithologie Élémentaire (in French).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Check-List of Birds of the World.
  3. The Helm Dictionary of Scientific Bird Names.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  5. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைப்_புறா&oldid=3774408" இலிருந்து மீள்விக்கப்பட்டது