சாம்பல் நெற்றி பச்சைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் நெற்றி பச்சைப் புறா
ஆண் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. அபினிசு
இருசொற் பெயரீடு
தெரெரான் அபினிசு
ஜெர்டான், 1840

சாம்பல் நெற்றி பச்சைப் புறா (தெரெரான் அபினிசு) என்பது தெரெரான் பேரினத்தைச் சேர்ந்த ஒரு புறா ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் காணப்படுகிறது. பல வகைப்பாட்டியலாளர்கள் சாம்பல் நெற்றிப் புறா குழுவிலிருந்து இதனைத் தனி சிற்றினமாகப் பிரித்துள்ளனர்.

விளக்கம்[தொகு]

ஆண் புறாவின் மேற்புறம் சிவப்பாகவும், பெண் புறாவில் இது பச்சை நிறமாக உள்ளது.

நடத்தை[தொகு]

சாம்பல்-முன் நெற்றி பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாக அல்லது சிறிய குழுக்களாக வாழ்கின்றது. இது வேகமாகவும் நேராகவும் பறக்கின்றது. வழக்கமான இறக்கை அசைவுகளுடன் பொதுவாகப் புறாக்களின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அவ்வப்போது வேகமாக இறக்கைகளை அசைக்கின்றது. இது பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு வெள்ளை முட்டைகளை இடுகிறது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Treron affinis". IUCN Red List of Threatened Species 2016: e.T22725554A94895989. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725554A94895989.en. https://www.iucnredlist.org/species/22725554/94895989. பார்த்த நாள்: 11 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.