பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டு ஒப்பந்தம்
Ratifiers (dark green)
Other Signatories (light green)
Applicants (orange)
ஒப்பந்த வகைவணிக ஒப்பந்தம்
கையெழுத்திட்டது8 மார்ச் 2018
இடம்சான் டியேகோ, சிலி
முத்திரையிட்டது23 சனவரி 2018
நடைமுறைக்கு வந்தது30 டிசம்பர் 2018
நிலை60 days after ratification by 50% of the signatories, or after six signatories have ratified
கையெழுத்திட்டோர்
தரப்புகள்
  • 7
  •  Mexico (28 சூன் 2018)
  •  Japan (6 சூலை 2018)
  •  Singapore (19 சூலை 2018)
  •  New Zealand (25 அக்டோபர் 2018)
  •  Canada (29 அக்டோபர் 2018)
  •  Australia (31 அக்டோபர் 2018)
  •  Vietnam (15 நவம்பர் 2018)
  •  Peru (21 சூலை 2021)
வைப்பகம்நியூசிலாந்து அரசு[1]
மொழிகள்ஆங்கிலம், எசுப்பானியம் மற்றும் பிரான்சிய மொழி [1]

பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டு ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP, also known as TPP11 or TPP-11),[2][3][4]இந்த ஒப்பந்தம் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த ஒப்பந்தம் 30 டிசம்பர் 2018 அன்று சிலி நாட்டின் தலைநகரான சான் டியேகோவில் முன்னெடுக்கப்பட்டது.[5][6] [7] இந்த வணிக ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, புருணை, கனடா, சிலி, பெரு, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான நிர்வாக மையமாக நியூசிலாந்து அரசு செயல்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் (16 செப்டம்பர் 2021) அன்று சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.[8][9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership" (PDF). Government of New Zealand. Archived from the original (PDF) on 22 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 10 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "大筋合意に至ったTPP11 包括的及び先進的な環太平洋パートナーシップ協定" (PDF) (in ஜப்பானியம்). Mizuho Research Institute. 13 November 2017. Archived from the original (PDF) on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  3. Benson, Simon (25 January 2018). "$13.7 trillion TPP pact to deliver boost in GDP". The Australian. https://www.theaustralian.com.au/national-affairs/foreign-affairs/137-trillion-tpp-pact-to-deliver-boost-in-gdp/news-story/a245fdd6b2f42192e49139acfdfd129d. 
  4. Blanco, Daniel (23 January 2018). "Se alcanza acuerdo en texto final del TPP11" (in es). El Financiero. http://www.elfinanciero.com.mx/economia/paises-del-nuevo-tpp-cierran-acuerdo.html. 
  5. AP Staff (8 March 2018). "11 nations to sign Pacific trade pact as US plans tariffs". New York Daily News (Associated Press). http://www.nydailynews.com/newswires/news/business/11-nations-sign-pacific-trade-pact-plans-tariffs-article-1.3863220. 
  6. Swick, Brenda C.; Augruso, Dylan E. (19 January 2018). "Canada Reaches Comprehensive and Progressive Trans-Pacific Partnership Agreement". The National Law Review (Dickinson Wright PLLC). https://www.natlawreview.com/article/canada-reaches-comprehensive-and-progressive-trans-pacific-partnership-agreement. 
  7. Torrey, Zachary (2018-02-03). "TPP 2.0: The Deal Without the US". The Diplomat. https://thediplomat.com/2018/02/tpp-2-0-the-deal-without-the-us/. 
  8. "China officially applies to join CPTPP trade pact". Reuters (in ஆங்கிலம்). 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  9. ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்

வெளி இணைப்புகள்[தொகு]