நாராயண் ஜெகதீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண் ஜெததீசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெகதீசன் நாராயண்
பிறப்பு24 திசம்பர் 1995 (1995-12-24) (அகவை 28)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குஇழப்புக் கவனிப்பாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழ்நாடு
மூலம்: Cricinfo, 27 அக்டோபர் 2016

நாராயண் ஜெகதீசன் (Narayan Jagadeesan, பிறப்பு: டிசம்பர் 24, 1995) என்பவர் ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் அக்டோபர் 27, 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக முதல்-தரப் போட்டிகளில் அறிமுகமானார், அதில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.[2] 30 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற 2016–17 இன்டர் ஸ்டேட் இருபது20 போட்டியில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் ஐபிஎல் 2018 இல் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.[3] பிப்ரவரி 25, 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே டிராபியில் தமிழகத்திற்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[4]

ஜனவரி 2018இல் நடைபெற்ற 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Narayan Jagadeesan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  2. "Ranji Trophy, Group A: Madhya Pradesh v Tamil Nadu at Cuttack, Oct 27-30, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  3. "Inter State Twenty-20 Tournament, South Zone: Hyderabad (India) v Tamil Nadu at Chennai, Jan 30, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  4. "Vijay Hazare Trophy, Group B: Tamil Nadu v Uttar Pradesh at Cuttack, Feb 26, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
  5. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_ஜெகதீசன்&oldid=3279492" இலிருந்து மீள்விக்கப்பட்டது