உள்ளடக்கத்துக்குச் செல்

தாகித்தி நாணல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாகித்தி நாணல் கதிர்க்குருவி
Tahiti reed warbler
நேச்சுரலிசு பல்லுயிர் மையத்தில் உள்ள மாதிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. caffer
இருசொற் பெயரீடு
Acrocephalus caffer
ஈசுபார்மான், 1786)

தாகித்தி நாணல் கதிர்க்குருவி (Tahiti reed warbler)(அக்ரோசெபாலசு காபர்) என்பது அக்ரோசெபாலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் (சில்விடே) வைக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சதுப்புநில கதிர்க்குருவி குடும்பமான அக்ரோசெபலிடேவில் உள்ளது. இது தாகித்தி தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

பெரும்பாலான வகைப்பாட்டியல் வல்லுநர்கள் காரெட்டின் நாணல் கதிர்க்குருவி மற்றும் மூரியா நாணல் கதிர்க்குருவி ஆகியவற்றை வேறுபட்டதாகக் கருதுகின்றனர். இவை துணையினங்களாகக் கருதப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, தாகித்தி நாணல் கதிர்க்குருவி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கதினால் அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2020). "Acrocephalus caffer". IUCN Red List of Threatened Species 2020: e.T104003523A171743603. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T104003523A171743603.en. https://www.iucnredlist.org/species/104003523/171743603. பார்த்த நாள்: 20 November 2021. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acrocephalus caffer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: