ஜவஹர் நவோதயா வித்யாலயா, மாகே
ஜவஹர் நவோதயா வித்யாலயா, மாகே, Jawahar Navodaya Vidyalaya, Mahe ஜெ.என்.வி. பந்தகால் | |
---|---|
அமைவிடம் | |
பந்தகால், மாகே மாவட்டம் புதுச்சேரி ஒன்றியம், 673 310 இந்தியா | |
அமைவிடம் | 11°45′10″N 75°32′40″E / 11.75278°N 75.54444°E |
தகவல் | |
வகை | பொது |
குறிக்கோள் | Pragyanam Brahma (ஞானமே பிரம்மன்) |
தொடக்கம் | 1988 |
அதிபர் | இரத்னாகரன் கே.ஓ |
பணிக்குழாம் | 17 |
பீடம் | 22 |
தரங்கள் | VI - XII |
Campus type | கிராமம் |
இணைப்பு | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் |
இணையம் | www |
ஜவஹர் நவோதயா வித்யாலயா, மாகே (Jawahar Navodaya Vidyalaya, Mahe) அல்லது உள்ளூர் பகுதிகளில் ஜெ.என்.வி. பந்தகால் என்பது புதுச்சேரி ஒன்றிய பகுதியான மாகே மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் உறைவிட இருபாலர் கல்வி நிறுவனம் ஆகும். நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சினால் நிதியளிக்கப்படும் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலயா சுமிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.[1] மாகே மாவட்டம் கேரள மாநிலத்திற்குள் அமைந்துள்ளது. இது புதுச்சேரி ஒன்றிய பிரதேச தலைமையகம் அமைந்துள்ள புதுச்சேரியிலிருந்து 615 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்த பள்ளி 1988இல் நிறுவப்பட்டது. இது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு பகுதியாகும். இந்த பள்ளி நவோதயா வித்யாலயா சமிதியின் ஐதராபாத்து மண்டல அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.[2]
சேர்க்கை
[தொகு]நவோதயா வித்யாலயா ஸ்மிட்டி நடத்தும் நாடு தழுவிய தேர்வு தேர்வின் மூலம் ஆறாம் வகுப்பு அளவில் ஜே.என்.வி மாகேவுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்படுகிறது. தேர்வு பற்றிய தகவல்கள் ஜே.என்.வி மாகேவின் வித்யாலியா மேலாண்மைக் குழுவின் தலைவரான மாகே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தால் மாவட்டத்தில் விளம்பரம் செய்யப்படும்.
இணைவு
[தொகு]ஜே.என்.வி மாகே நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைப்பு எண் 2940003 உடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]- ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி
- ஜவஹர் நவோதயா வித்யாலயா, காரைக்கல்
- ஜவஹர் நவோதயா வித்யாலயா, யானம்
- ஜே.என்.வி பள்ளிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Navodaya Vidyalaya Smiti". Navodaya Vidyalaya Smiti. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
- ↑ "NVS RO Hyderabad - JNVs in Union territorries". NVS RO Hyderabad. Archived from the original on 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2019.
- ↑ "CBSE affiliation details of JNV Mahe". CBSE - Online School Affiliation & Monitoring System. Archived from the original on 13 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜே.என்.வி மகேவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2020-02-16 at the வந்தவழி இயந்திரம்