ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி

ஆள்கூறுகள்: 12°02′08″N 79°51′10″E / 12.0356°N 79.8528°E / 12.0356; 79.8528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி, Jawahar Navodaya Vidyalaya, Puducherry
ஜெ.என்.வி. புதுச்சேரி
அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில், ஜெ.என்.வி. அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில், ஜெ.என்.வி. அமைவிடம்
ஜெ.என்.வி. புதுச்சேரி
இந்தியா, புதுச்சேரியில், ஜெ.என்.வி. அமைவிடம்
இந்தியா, புதுச்சேரியில், ஜெ.என்.வி. அமைவிடம்
ஜெ.என்.வி. புதுச்சேரி
காலாபேட்டை, புதுச்சேரி மாவட்டம்
புதுச்சேரி ஒன்றியம், 605 014
இந்தியா
அமைவிடம்12°02′08″N 79°51′10″E / 12.0356°N 79.8528°E / 12.0356; 79.8528
தகவல்
வகைபொது
குறிக்கோள்Pragyanam Brahma
(ஞானமே பிரம்மன்)
தொடக்கம்1986
அதிபர்பி. இராமசந்திரன்
துணை முதல்வர்சி உமா மகேஷ்வரி
பணிக்குழாம்17
பீடம்28
தரங்கள்VI - XII
மொத்த சேர்க்கை507
Campus size30 ஏக்கர் (121,406 ச.மீ.)
Campus typeகிராமம்
இணைப்புநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
இணையம்

ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி அல்லது உள்ளூரில் ஜெ.என்.வி. காலாபேட்டை எனப்படுவது உறைவிட இருபாலர் பள்ளியாகும். இது இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள நடுவண் அரசின் கல்வி நிறுவனமாகும். நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் நடத்தப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.[1]

வரலாறு[தொகு]

இந்த பள்ளி 1986இல் நிறுவப்பட்டது. இது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு நிறுவனமாகும். இந்த பள்ளி நவோதயா வித்யாலயா ஸ்மிதியின் ஹைதராபாத் பகுதி அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.[2]

சேர்க்கை[தொகு]

ஆறாம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை ஜே.என்.வி புதுச்சேரியில் நவோதயா வித்யாலயா ஸ்மிட்டி நடத்தும் தேர்வின் மூலம் (ஜே.என்.வி.எஸ்.டி) நடைபெறுகிறது. வித்யல்யா மேலாண்மைக் குழுவின் (வி.எம்.சி) தலைவரான புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தால் தேர்வு குறித்த தகவல்கள் மாவட்டத்தில் விளம்பரம் செய்யப்படும்.

இணைப்பு[தொகு]

ஜே.என்.வி புதுச்சேரி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைப்பு எண் 2940001 உடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Navodaya Vidyalaya Smiti". Navodaya Vidyalaya Smiti. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
  2. "NVS RO Hyderabad - JNVs in Union territorries". NVS RO Hyderabad. Archived from the original on 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2019.
  3. "CBSE affiliation details of JNV Puducherry". CBSE - Online School Affiliation & Monitoring System. Archived from the original on 19 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]