உள்ளடக்கத்துக்குச் செல்

சைபோபோனிக்ஸ் நியூசெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைபோபோனிக்ஸ் நியூசெல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
C. nucele
இருசொற் பெயரீடு
Cyphophoenix nucele
H.E.Moore

சைபோபோனிக்ஸ் நியூசெல் என்பது அரேகேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது நியூ கலிடோனியாவில் மட்டுமே காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

பனை வகையைச் சேர்ந்த இத்தாவரத்தின் உயரம் 12 மீட்டர் வரை இருக்கும். 20 சென்டிமீட்டர் வரை உடற்பகுதி விட்டம் கொண்ட இதன் இலைகள் அடிப்பகுதியில் சற்று அகலமாக விரிந்தும், நுனிப்பகுதி கிரீடம் போன்று எட்டு இலைகள் குவிந்த நிலையிலும் காணப்படும். இலைகள் சுமாராக 50 முதல் 60 சென்டிமீட்டர் நீளம் வரை காம்பு எதுவும் இல்லாமல் இருக்கும். இதன் பழங்கள் பழுத்த நிலையில் ஓரைவட்ட வடிவத்தில் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்திலும் மென்மையான உட்கனியத்தோடு காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Amice, R.; Canel, J.; Ugolini, D.; Butin, J.-P.; Fleurot, D.; Garnier, D.; Goxe, J.; Henry, B. et al. (2020). "Cyphophoenix nucele". IUCN Red List of Threatened Species 2020: e.T38502A185103182. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T38502A185103182.en. https://www.iucnredlist.org/species/38502/185103182. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Cyphophoenix nucele". palmpedia.net. Archived from the original on 2023-08-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபோபோனிக்ஸ்_நியூசெல்&oldid=3930314" இலிருந்து மீள்விக்கப்பட்டது