செவீயா பெருங்கோவில்
Appearance
செவீயா பெருங்கோவில் Cathedral of Saint Mary of the See Catedral de Santa María de la Sede | |
---|---|
தென்கிழக்குப் பகுதியிலிருந்து பேராலயத்தின் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | செவீயா, அன்டலுசியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W |
சமயம் | கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | ரோமானிய வழிபாட்டுமுறை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1507 |
நிலை | பேராலயம் |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1928, 1987 |
தலைமை | பேராயர் ஜுவன் அசெஞொ பெலெகிரினா |
இணையத் தளம் | www |
Official name: Cathedral, Alcázar and Archivo de Indias in Seville | |
வகை: | கலாச்சார |
வரையறைகள்: | i, ii, iii, vi |
கொடுக்கப்பட்ட நாள்: | 1987 (11th session) |
மேற்கோள் எண். | 383 |
State Party: | எசுப்பானியா |
Region: | ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் காணப்படும் உலக பாரம்பரியக் களங்கள் |
Official name: Catedral de Santa María de la Sede de Sevilla | |
Type: | உண்மைச் சொத்து |
Criteria: | நினைவுச் சின்னம் |
Designated: | 29 டிசம்பர் 1928 |
Reference No. | (R.I.) – 51 – 0000329 – 00000 |
செவீயா பெருங்கோவில் (Seville Cathedral/Cathedral of Saint Mary of the See; எசுப்பானியம்: Catedral de Santa María de la Sede) என்பது எசுப்பானியாவின் செவீயா எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இது உலகில் கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலயமாகும். மேலும் இது உலகின் மூன்றாவது பெரிய கிறித்தவ ஆலயமும் ஆகும். 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் இப்பேராலயம் உலக பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது.[1]
இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது.[2] இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.
கல்லறைகள்
[தொகு]மூலங்கள்
[தொகு]- John Harvey, The Cathedrals of Spain
- Luis Martinez Montiel, The Cathedral of Seville
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The other Europe: Cinque Terre, Bruges, Rothenburg, Edinburgh, Seville". Dallas Morning News. 2009-05-31 இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226021121/http://www.dallasnews.com/sharedcontent/dws/fea/travel/thisweek/stories/DN-secondcities_0531tra.ART.State.Edition1.50e0717.html%20. பார்த்த நாள்: 2009-06-01.
- ↑ "Cathedral, Alcázar and Archivo de Indias in Seville". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Interactive 360° panorama from Plaza del Triunfo with Cathedral, Alcázar and Archivo General de Indias (Java, highres, 0,9 MB) பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ஸ்பெயினில் உள்ள மிகச்சிறந்த பேராலயன்கள் (ஆங்கில மொழியில்)
- புனித பூமிகள் (ஆங்கில மொழியில்)
- யுனெஸ்கோ வலைத்தளத்தில் (ஆங்கில மொழியில்)
- தேவாலயம் பற்றி மக்களின் கருத்துக்கள் (ஆங்கில மொழியில்)
படத்தொகுப்பு
[தொகு]-
செவீயா பெருங்கோவில்
-
பெருங்கோவிலின் வெளிப்புறத்தோற்றம் (தென்பக்கத்தோற்ற்றம்)
-
பேராலயத்தின் உட்பகுதி
-
பேராலயத்தின் உட்பகுதி
-
பேராலயத்தின் உட்பகுதி
-
பேராலயத்தின் உட்பகுதி