செவீயா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செவீயா பெருங்கோவில்
Cathedral of Saint Mary of the See
Catedral de Santa María de la Sede
Spain Andalusia Seville BW 2015-10-23 13-04-37.jpg
தென்கிழக்குப் பகுதியிலிருந்து பேராலயத்தின் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் செவீயா, அன்டலுசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள் 37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306ஆள்கூற்று: 37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306
சமயம் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறை ரோமானிய வழிபாட்டுமுறை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு 1507
நிலை பேராலயம்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது 1928, 1987
தலைமை பேராயர் ஜுவன் அசெஞொ பெலெகிரினா
இணையத்
தளம்
www.catedraldesevilla.es
கட்டடக் கலைஞர்(கள்) அலொன்சொ மாட்டினெஸ், பெட்ரொ டான்கார்ட், சார்ளஸ் கெல்டெஸ் டி ருஅன், அலொன்சொ ரொடிரிகுவெஸ்
கட்டிடக்கலை வகை தேவாலயம்
கட்டிடக்கலைப் பாணி கோதிக்
அடித்தளமிட்டது 1401
நிறைவுற்ற ஆண்டு 1528
நீளம் 135 metres (443 ft)
அகலம் 100 metres (330 ft)
நடுநீளப் பகுதி அகலம் 15 metres (49 ft)
உயரம் (கூடிய) 42 metres (138 ft)
கோபுரம்(கள்) 1
கோபுர உயரம் 105 metres (344 ft)
Official name: Cathedral, Alcázar and Archivo de Indias in Seville
வகை: கலாச்சார
வரையறைகள்: i, ii, iii, vi
கொடுக்கப்பட்ட நாள்: 1987 (11th session)
மேற்கோள் எண். 383
State Party:  எசுப்பானியா
Region: ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் காணப்படும் உலக பாரம்பரியக் களங்கள்
Official name: Catedral de Santa María de la Sede de Sevilla
Type: உண்மைச் சொத்து
Criteria: நினைவுச் சின்னம்
Designated: 29 டிசம்பர் 1928
Reference No. (R.I.) – 51 – 0000329 – 00000

செவீயா பெருங்கோவில் (Seville Cathedral/Cathedral of Saint Mary of the See; எசுப்பானியம்: Catedral de Santa María de la Sede) என்பது எசுப்பானியாவின் செவீயா எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இது உலகில் கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலயமாகும். மேலும் இது உலகின் மூன்றாவது பெரிய கிறித்தவ ஆலயமும் ஆகும். 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் இப்பேராலயம் உலக பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது.[1]

இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது.[2] இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.

கல்லறைகள்[தொகு]

மூலங்கள்[தொகு]

  • John Harvey, The Cathedrals of Spain
  • Luis Martinez Montiel, The Cathedral of Seville

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவீயா_பெருங்கோவில்&oldid=2230034" இருந்து மீள்விக்கப்பட்டது