வர்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 71: வரிசை 71:


==இணைப்புகள்==
==இணைப்புகள்==
* [http://wardha.nic.in/ வர்தா மாவட்ட அரசின் இணையத்தளம்]
* [http://wardha.nic.in/ வர்தா மாவட்ட அரசின் இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20140328204351/http://wardha.nic.in/ |date=2014-03-28 }}


[[பகுப்பு:வர்தா மாவட்டம்]]
[[பகுப்பு:வர்தா மாவட்டம்]]

20:08, 27 திசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வர்தா
वर्धा
Wardha
நகரம்
நாடு India
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வர்தா மாவட்டம்
ஏற்றம்
234 m (768 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,06,444
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்www.wardha.nic.in

வர்தா என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைநகராகும். இங்கு வர்தா ஆறு பாய்கிறது.

போக்குவரத்து[தொகு]

வர்தாவில் இரண்டு தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. அவை வர்தா சந்திப்பு, சேவாகிராம் தொடருந்து நிலையம் ஆகியன. நாக்பூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தில்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா வழித்தடங்கள் சந்திக்கின்றன. இங்கிருந்து மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா&oldid=3352231" இலிருந்து மீள்விக்கப்பட்டது