திருவள்ளூர் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48: வரிசை 48:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{reflist}}
{{reflist}}
[[பகுப்பு:சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்]]
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]

15:32, 13 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

திருவள்ளூர்
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°6′59″N 79°54′52″E / 13.11639°N 79.91444°E / 13.11639; 79.91444
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை புறநகர் இருப்புவழி
மும்பை -சென்னை இருப்புப் பாதை
நடைமேடை6
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைசாதாரண தரையிலுள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTRL
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[1]
முந்தைய பெயர்கள்தென் இந்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 20181,00,000/day[2]
அமைவிடம்
திருவள்ளூர் is located in இந்தியா
திருவள்ளூர்
திருவள்ளூர்
இந்தியா
திருவள்ளூர் is located in தமிழ் நாடு
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர் (தமிழ் நாடு)

திருவள்ளூர் தொடருந்து நிலையம்  ஆனது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்அரக்கோணம் பிரிவில் சென்னை புறநகரைச் சேர்ந்த நிலையம் ஆகும். இது ஒரு  நிலையங்களின் முனைய  நெட்வொர்க், இங்கு சில புறநகர் ரயில்கள் நின்றும்,தொடன்கியும் செல்கிறது. இந்நிலையம்   சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய த்திற்கு மேற்கே  41 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.இது  கடல் மட்டத்தின் மேலே 47.46 மீ நிலைகொண்டுள்ளது. .

வரலாறு

   திருவள்ளூர் மின்வசதி பாதை 29 நவம்பர் 1979 முதல் சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் பிரிவு மின்மய உதவியுடன் மின்மயமாக்கப்பட்டது , .[1]

போக்குவரத்து

201ன நிலவரப்படி, இந்நிலையம்  ஒரு நாளைக்கு  சுமார் 100,000 பயணிகள்  கையாண்டுள்ளது.[2]

 மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
  2. 2.0 2.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013. http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013.