விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்ச்சி நிரல்: இணைப்பு* [https://zoom.us/wc/join/99623444756 சூம் இணைய அரங்கு: 996 2344 4756], அதனின் கடவு எண்: 369722.
வரிசை 23: வரிசை 23:


==நிகழ்ச்சி நிரல்==
==நிகழ்ச்சி நிரல்==
நாள் மே 27 முதல் ஜூன் 26 2021 வரை (பயிற்சியாளர்களின் வசதிகேற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளருக்கு ஏற்ப நேரம் அமையும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களாகக் கலந்து கொள்பவர்களுக்குப் பொதுவான பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும். ஜூம் கூட்ட எண்: 996 2344 4756, கடவு எண்: 369722
நாள் மே 27 முதல் ஜூன் 26 2021 வரை (பயிற்சியாளர்களின் வசதிகேற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளருக்கு ஏற்ப நேரம் அமையும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களாகக் கலந்து கொள்பவர்களுக்குப் பொதுவான பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும்.
* [https://zoom.us/wc/join/99623444756 சூம் இணைய அரங்கு: 996 2344 4756], அதனின் கடவு எண்: 369722.


{| class="wikitable"
{| class="wikitable"

09:50, 29 மே 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 (Tamil Wiki Internship Programme) என்பது 2021 மே-ஜூன் காலக்கட்டத்தில் ஒரு மாதம் தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும். இதில் விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்திகள் போன்ற திட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்படும். முன்பதிவு செய்த கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பயிற்சியும், வழிகாட்டலும் வழங்கப்படும். மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கான உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்ளமுடியும். மாணவர்கள் தரப்பில் இப்பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

  1. M.vidhyasri

பங்கெடுக்கும் கல்லூரிகள்

இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் இந்தாண்டு பதிவு செய்துள்ள கல்லூரிகள். இலக்குகளை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் உள்ளகப்பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பில் கீழ்க்கண்ட கல்லூரிகள் கலந்து கொள்கின்றனர்.

  • மதுரை பாத்திமா கல்லூரி - 28 மாணவர்கள்
  • அன்னை தெரசா கலை & அறிவியல் கல்லூரி - 20 மாணவர்கள்
  • மெடோனா கல்லூரி, மதுரை - 10 மாணவர்கள்
  • ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, பெரம்பலூர் - 2 மாணவர்கள்

விதிமுறைகளும் பயிற்சித்திட்டமும்

  1. இணையம் வழியாக வாரம் இரு/மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் விளைவாகக் கீழ்க்கண்ட இலக்குகளை ஒவ்வொரு மாணவரும் இந்தப் பயிற்சிக் காலத்தில் அடைந்திருக்க வேண்டும். இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நண்பர்கள் மூலமோ, தானாகவோ கற்று, கீழுள்ள இலக்குகளை அடையலாம்.
  2. விக்கிமூலத்தில் குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்க்க வேண்டும்
  3. விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
  4. பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றியிருக்க வேண்டும்.
  5. விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது பக்கங்களையாவது தொகுத்திருக்க வேண்டும். விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுதியிருக்க வேண்டும்.
  6. விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
  7. 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.)

விருப்பப்பிரிவு

  1. விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் பங்களிக்கலாம்.
  2. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.

நிகழ்ச்சி நிரல்

நாள் மே 27 முதல் ஜூன் 26 2021 வரை (பயிற்சியாளர்களின் வசதிகேற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளருக்கு ஏற்ப நேரம் அமையும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களாகக் கலந்து கொள்பவர்களுக்குப் பொதுவான பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

இணையவழிப் பயிற்சிக்கான பரிந்துரை.
பயிற்சித் தலைப்பு நாள் பயிற்சியாளர் குறிப்பு
விக்கித்திட்டங்கள் அறிமுகம் மே 27 5:00 மாலை அனைவரும் பொது அறிமுகம் & பயனர் பெயர் உருவாக்கம்
விக்கிமூலம் 1 மே 29 4:30 மாலை பார்வதிஸ்ரீ அமைப்பு. மெய்ப்பு முறைகள். நூல்கள் பட்டியல்கள்
விக்கிமூலம் 2 மே 31 4:30 மாலை லெனின் குருசாமி மேம்பட்ட பயிற்சிகள்
பொதுவகம் 1 ஜூன் முதல் வாரம் புவனா மீனாட்சி படங்கள் ஏற்றுதல். இதர கோப்புகள் ஏற்றுதல். உரிமங்கள்.
விக்கித்தரவு ஜூன் முதல் வாரம் பாலாஜி தமிழ்ச்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள், லெக்சிம்
விக்சனரி 1 ஜூன் இரண்டாம் வாரம் அர்லின் ராஜ் விக்சனரி அறிமுகம், உள்ளடக்கத் திருத்தம், புதுச் சொல் உருவாக்கம்
விக்சனரி 2 ஜூன் இரண்டாம் வாரம் தகவலுழவன்
விக்கிப்பீடியா -1 ஜூன் இரண்டாம் வாரம் மகாலிங்கம் பயனர் பக்கம், வரலாறு, பகுப்பு, உள்ளிணைப்புகள்
விக்கிப்பீடியா -2 ஜூன் இரண்டாம் வாரம் சிவகோசரன் வார்ப்புரு, படங்கள் இணைத்தல்
விக்கிப்பீடியா -3 ஜூன் மூன்றாம் வாரம் செல்வா மொழிநடை
விக்கிப்பீடியா -3 ஜூன் மூன்றாம் வாரம் பாஹிம் மொழிபெயர்ப்பு
விக்கிப்பீடியா -4 ஜூன் மூன்றாம் வாரம் ஸ்ரீதர் Visual edit, கட்டுரையினை துவங்குவதல்
நிறைவு அமர்வு இறுதி வாரம் அனைவரும் மாணவர் பின்னூட்டம், பொதுவான ஆலோசனை, நன்றியுரை

ஒருங்கிணைப்பாளர்கள்

  1. மகாலிங்கம்
  2. நீச்சல்காரன்
  3. ஞா. ஸ்ரீதர்
  4. பாலாஜி (பேசலாம் வாங்க!)

உள்ளகப் பயிற்சி பெறுவோர்

இத்திட்டத்தில் மாணவர்கள் பங்களிக்க வேண்டிய இலக்கின் நிலை.

  1. Smiling Saranya (பேச்சு) 12:50, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  2. MEENA PANCHAVARNAM (பேச்சு) 12:51, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  3. பயனர்:ச.சத்யாதேவி
  4. சி.யமுனா (பேச்சு) 13:08, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  5. வெ.சுருதி (பேச்சு) 13:11, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  6. மு. இசக்கியம்மாள் (பேச்சு) 13:12, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  7. பயனர்:M.BARAKATH NISHA
  8. பயனர்:Maheswari Murugesapandian
  9. பயனர்: Subalakshmikumaresan
  10. பயனர்:I.KEZIA
  11. பயனர்:M. VENNILA
  12. பயனர்:S. Jasmine jeno
  13. பயனர்:P.JOTHI LAKSHMI0496
  14. பயனர்:கு.வைஷ்ணவி
  15. பயனர்:ஜெ.ஜனனி
  16. S.bommy (பேச்சு)--14:08, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  17. பயனர்:Dhazeeba B.S
  18. பயனர்:M. Pandeeswari7373
  19. பயனர்:கு.கண்மணி
  20. பயனர்:VENNILA M
  21. AJEETHAKUMAR (பேச்சு) 14:52, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  22. பயனர்:ஹேமபாரதி.ப
  23. பயனர்:மு.தே.தமிழரசி
  24. பயனர்:S.Nivethika
  25. 15:32, 27 மே 2021 (UTC)
  26. A. Dhanalakahmi kaviya (பேச்சு) 15:33, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  27. பயனர்:முத்துபாரதி
  28. பயனர்:மு.பிரதீபா
  29. பயனர்:இரா. சரண்யா
  30. யோகலெட்சுமி .ர (பேச்சு) 05:03, 28 மே 2021 (UTC)[பதிலளி]
  31. பயனர்:மு. மீனாட்சி
  32. பயனர்:அ.கார்த்திகா
  33. பயனர்:ரா. பூமாதேவி
  34. பயனர்:s. Mohana
  35. பயனர்:க.சித்ரா
  36. பயனர்:ப.ஜெயலட்சுமி
  37. பயனர்:தே.கவிதா
  38. பயனர்:k.sureka devi
  39. பயனர்:M.vidhyasri
  40. பயனர்:ச.கிருத்திகா
  41. பயனர்:ர.சங்கீதா
  42. பயனர்:v.saranyan
  43. பயனர்: VENNILA M
  44. பயனர்:ர.காயத்திரி

பயிற்சியில் கலந்து கொள்வோர்

  1. Ushanandhiniashokkumar (பேச்சு) 12:47, 27 மே 2021 (UTC)உஷாநந்தினிஅசோக்குமார்[பதிலளி]
  2. பா. ரம்ஜான் (பேச்சு) 12:52, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  3. Satyakala (பேச்சு) 13:28, 27 மே 2021 (UTC)க.சத்தியகலா[பதிலளி]
  4. பயனர்:வ. அம்சவள்ளி
  5. பயனர்:ஷோபனா.மா
  6. பயனர்:V.saranya
  7. பயனர்:ஹ. விக்னேஷ்
  8. பயனர்:கோ. மைதிலி
  9. து. சினேகா
  10. வ.சுதா
  11. சு. வனிதா
  12. சு. சௌமியா
  13. சே.சலாேமி
  14. முனைவர் இரா.ஹேமலதா
  15. (k.sureka devi)
  16. கா.செல்வகாமாட்சி
  17. ஆதிலெட்சுமி (பேச்சு) 13:24, 28 மே 2021 (UTC
  18. கி.பூர்ணிமா
  19. சி.உலகம்மாள்
  20. செ.பத்மா
  21. மா.பாண்டீஸ்வரி
  22. ஜோ.ஸ்டேன்லி விக்டர்்
  23. J.Infant Roseline Vinisha.
  24. M.Vidhyasri