கமுதி கலவரம் 1918: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''கமுதிக்கொள்ளை 1918''' ('''Kamuthi looting)''' என்பது தமிழ்நாட்டின் [[கமுதி]] மீது அண்டை கிராமங்களில் இருந்துவந்த [[மறவர்]]கள், 1918 செப்டம்பர் 17 அன்று நடத்திய தாக்குதலைக் குறிப்பது ஆகும். இந்த நிகழ்வில் ஐம்பது கலகக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும்  தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இதில்  50,000 [[ ரூபாய்]] மதிப்புடைய சொத்துகள் இழப்பு ஏற்பட்டது.<ref name="Robert L. Hardgrave page 156">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 156</ref>
'''கமுதி கலவரம் 1918''' ('''Kamuthi looting)''' என்பது தமிழ்நாட்டின் [[கமுதி]]மீது அண்டை கிராமங்களில் இருந்துவந்த [[மறவர்]]கள், 1918 செப்டம்பர் 17 அன்று நடத்திய தாக்குதலைக் குறிப்பது ஆகும். இந்த நிகழ்வில்  ஐம்பது கலகக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும்  தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இதில்  50,000 [[ ரூபாய்]] மதிப்புடைய சொத்துகள் இழப்பு ஏற்பட்டது.<ref name="Robert L. Hardgrave page 156">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 156</ref>


== பின்னணி ==
== பின்னணி ==
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கமுதியானது பல கிராமங்களால் சூழப்பட்ட வர்த்தக நகரமாக இருந்தது. இதன் அன்றைய மக்கள்தொகை 7000 க்கும் குறைவு. நகரில் [[நாடார்]] மற்றும் [[தமிழ் முஸ்லிம்கள்|முஸ்லிம்]] மக்களே பெரிதும் வாழ்ந்து வந்தனர்.<ref name="Robert L. Hardgrave page 120">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 120</ref> ஆனால் சுற்றுப்புற கிராமங்களில் மறவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.  [[இராமநாதபுரம் மாவட்டம்|இரமநாதபுரம் மாவட்டத்தைச்]] சேர்ந்த நாடார்கள் வணிகத்தால் பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் சமயத்தில், சமூகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 1885 இல் இராமநாதபுரம் மன்னரின் கண்காணிப்பில் இருந்த கமுதி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் அரசுக்கு மனு அனுப்பினர். அப்போதிருந்து கமுதி நாடார்களுக்கும் மறவர்களுக்கும் இடையில் பகை தோன்றத் துவங்கியது. மேலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பதாக நாடார் வியாபாரிகள் மீது  கசப்புணர்வு இருந்தது.<ref name="google">{{Cite book|last=Drèze, J.|author1=Drèze, J.|last2=Sen, A.|author2=Sen, A.|date=1991|title=The Political Economy of Hunger: Volume 1: Entitlement and Well-being|url=https://books.google.co.in/books?id=BkhHC6AgRrgC&pg=PA164|page=164|publisher=Clarendon Press|isbn=9780191544460|ISBN=9780191544460|access-date=2017-01-14|accessdate=2017-01-14}}</ref>  1918 ஆகத்து அன்று சந்தையில் நெல் விற்றுக் கொண்டிருந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மறவரைச் சற்று தொலைவில் சென்று விற்குமாறு நாடார்கள் சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.<ref name="Robert L. Hardgrave page 155">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 155</ref> இதனால்  ஏற்பட்ட கைகலப்பில் மறவரை, நாடார்கள் தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.  [[பசும்பொன்|பசும்பொன்னைச்]] சேர்ந்த உக்கிரபாண்டிய தேவர், நாடார்களுக்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகள் தேவை எனக் கருதினார். [[சிவகாசி கலவரம் 1899|சிவகாசி படுகொலைகளைப்]] போல கமுதி நாடார்களுக்கு அச்சத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்து உருவானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கமுதியானது பல கிராமங்களால் சூழப்பட்ட வர்த்தக நகரமாக இருந்தது. இதன் அன்றைய மக்கள்தொகை 7000 க்கும் குறைவு. நகரில் [[நாடார்]] மற்றும் [[தமிழ் முஸ்லிம்கள்|முஸ்லிம்]] மக்களே பெரிதும் வாழ்ந்து வந்தனர்.<ref name="Robert L. Hardgrave page 120">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 120</ref> ஆனால் சுற்றுப்புற கிராமங்களில் மறவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.  [[இராமநாதபுரம் மாவட்டம்|இரமநாதபுரம் மாவட்டத்தைச்]] சேர்ந்த நாடார்கள் வணிகத்தால் பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் சமயத்தில், சமூகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 1885 இல் இராமநாதபுரம் மன்னரின் கண்காணிப்பில் இருந்த கமுதி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் அரசுக்கு மனு அனுப்பினர். அப்போதிருந்து கமுதி நாடார்களுக்கும் மறவர்களுக்கும் இடையில் பகை தோன்றத் துவங்கியது. மேலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பதாக நாடார் வியாபாரிகள் மீது  கசப்புணர்வு இருந்தது.<ref name="google">{{Cite book|last=Drèze, J.|author1=Drèze, J.|last2=Sen, A.|author2=Sen, A.|date=1991|title=The Political Economy of Hunger: Volume 1: Entitlement and Well-being|url=https://books.google.co.in/books?id=BkhHC6AgRrgC&pg=PA164|page=164|publisher=Clarendon Press|isbn=9780191544460|ISBN=9780191544460|access-date=2017-01-14|accessdate=2017-01-14}}</ref>  1918 ஆகத்து அன்று சந்தையில் நெல் விற்றுக் கொண்டிருந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மறவரைச் சற்று தொலைவில் சென்று விற்குமாறு நாடார்கள் சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.<ref name="Robert L. Hardgrave page 155">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 155</ref> இதனால்  ஏற்பட்ட கைகலப்பில் மறவரை, நாடார்கள் தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.  [[பசும்பொன் பசும்பொன்னைச் சேர்ந்த உக்கிரபாண்டிய தேவர், நாடார்களுக்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகள் தேவை எனக் கருதினார். [[சிவகாசி கலவரம் 1899|சிவகாசி படுகொலைகளைப்]] போல கமுதி நாடார்களுக்கு அச்சத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்து உருவானது.


செப்டம்பர் 17 ஆம் தேதி கமுதியில் கலவரம் உருவாக உள்ளதாகத் தகவல் வந்ததை அடுத்து, கலவரத்தை அடக்க 15 காவலர்கள், ஒரு தலைமைக் கவாவலர் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.  உடனடியாக நகரத்தை சுற்றிவந்த காவலர்கள், கும்பல்களைக் கலைக்கத் தொடங்கினர். கலகக்காரர்களுடனான நடவடிக்கையில் ஐந்து காவலர்கள் தீவிரமான காயமுற்றனர். மேலும் காவலர்கள் தேவை என தலைமைக் காவலர் தன் மேலதிகாரிக்கு எழுதினார்.
செப்டம்பர் 17 ஆம் தேதி கமுதியில் கலவரம் உருவாக உள்ளதாகத் தகவல் வந்ததை அடுத்து, கலவரத்தை அடக்க 15 காவலர்கள், ஒரு தலைமைக் கவாவலர் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.  உடனடியாக நகரத்தை சுற்றிவந்த காவலர்கள், கும்பல்களைக் கலைக்கத் தொடங்கினர். கலகக்காரர்களுடனான நடவடிக்கையில் ஐந்து காவலர்கள் தீவிரமான காயமுற்றனர். மேலும் காவலர்கள் தேவை என தலைமைக் காவலர் தன் மேலதிகாரிக்கு எழுதினார்.


== நிகழ்வு ==
== நிகழ்வு ==
கடைவீதியில் துப்பாக்கியுடன் கூடிய காவலர் குழுவினர் இருந்தனர். சுமார் 1000 மறவர்கள் தெருவில் நுழைந்து கடைகளையும் வீடுகளையும் சூறையாடினர்.  பின்னர் கலகக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலகம் கட்டுப்படுத்தப்பட்டது, இதில் ஐம்பது கலகக்காரர்கள் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள்  கொல்லப்பட்டனர். கடை வீதியில் இருந்த நாடார்களின் சுமார் நாற்பது கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. சொத்து இழப்புக்கள் ரூபாய் 50'000 என மதிப்பிடப்பட்டது.
கடைவீதியில் துப்பாக்கியுடன் கூடிய காவலர் குழுவினர் இருந்தனர். சுமார் 1000 மறவர்கள் தெருவில் நுழைந்து கடைகளையும் வீடுகளையும் சூறையாடினர்.  பின்னர் கலகக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலகம் கட்டுப்படுத்தப்பட்டது, இதில் ஐம்பது கலகக்காரர்கள் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள்  கொல்லப்பட்டனர். கடை வீதியில் இருந்த நாடார்களின் சுமார் நாற்பது கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. சொத்து இழப்புக்கள் ரூபா 50'000 என மதிப்பிடப்பட்டது.


== பின்விளைவு ==
== பின்விளைவு ==
1918 அக்டோபரில், கமுதியில் அமைதி காக்கும் பணிக்காக  50 பாதுகாப்புக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு,<ref name="thehindu">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/memorials-of-a-bygone-era/article650137.ece|title=Memorials of a bygone era - MADU - The Hindu|publisher=thehindu.com|accessdate=2017-01-14}}</ref> கமுதி கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. நாடார் மற்றும் மறவர் மீது அபராத வரி விதிக்கப்பட்டு, அத்தொகையானது 50 காவலர்களுக்கான பராமரிப்புப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்புப்படை ஒரு வருடம் நிலை நிறுத்தப்பட்டு, அது அடுத்த ஆண்டிற்கும் தொடர்ந்தது.<ref name="Robert L. Hardgrave page 157">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 157</ref><ref name="google2">{{Cite book|last=Hardgrave, R.L.|author1=Hardgrave, R.L.|last2=University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies|author2=University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies|date=1969|title=The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change|url=https://books.google.co.in/books?id=KZ9mqiLgkdEC|publisher=University of California Press|isbn=9780520014718|ISBN=9780520014718|access-date=2017-01-14|accessdate=2017-01-14}}</ref> 1922 சனவரியில்   [[ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்|ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் நாடார்]], இரண்டு சமூகங்களுக்கும் ஏற்படும் சுமைகளைச் சுட்டிக்காட்டி அபராத வரியை ரத்து செய்வதற்கான தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடார் மற்றும் மறவர்  இடையே பழைய சண்டையின் காரணமாக இனி எந்த இடையூறும் இருக்காது என்று கூட்டுக் குழுவில் சௌவுந்திரபாண்டியன் நாடாருடன் இணைந்து [[இராமநாதபுரம்|ராமநாதபுரம்]] அரசர்  (ராஜா [[பாஸ்கர சேதுபதி]] மகன்)  உறுதி அளித்ததால், வரி ரத்து செய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
1918 அக்டோபரில், கமுதியில் அமைதி காக்கும் பணிக்காக  50 பாதுகாப்புக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு,<ref name="thehindu">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/memorials-of-a-bygone-era/article650137.ece|title=Memorials of a bygone era - MADU - The Hindu|publisher=thehindu.com|accessdate=2017-01-14}}</ref> கமுதி கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. நாடார் மற்றும் மறவர் மீது அபராத வரி விதிக்கப்பட்டு, அத்தொகையானது 50 காவலர்களுக்கான பராமரிப்புப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்புப்படை ஒரு வருடம் நிலை நிறுத்தப்பட்டு, அது அடுத்த ஆண்டிற்கும் தொடர்ந்தது.<ref name="Robert L. Hardgrave page 157">The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 157</ref><ref name="google2">{{Cite book|last=Hardgrave, R.L.|author1=Hardgrave, R.L.|last2=University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies|author2=University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies|date=1969|title=The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change|url=https://books.google.co.in/books?id=KZ9mqiLgkdEC|publisher=University of California Press|isbn=9780520014718|ISBN=9780520014718|access-date=2017-01-14|accessdate=2017-01-14}}</ref> 1922 சனவரியில்   [[ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்|ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் நாடார்]], இரண்டு சமூகங்களுக்கும் ஏற்படும் சுமைகளைச் சுட்டிக்காட்டி அபராத வரியை ரத்து செய்வதற்கான தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடார் மற்றும் மறவர்  இடையே பழைய சண்டையின் காரணமாக இனி எந்த இடையூறும் இருக்காது என்று கூட்டுக் குழுவில் சௌவுந்திரபாண்டியன் நாடாருடன் இணைந்து ராமநாதபுரம் அரசர்  (ராஜா பாஸ்கர சேதுபதி மகன்)  உறுதி அளித்ததால், வரி ரத்து செய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:20, 12 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

கமுதி கலவரம் 1918 (Kamuthi looting) என்பது தமிழ்நாட்டின் கமுதிமீது அண்டை கிராமங்களில் இருந்துவந்த மறவர்கள், 1918 செப்டம்பர் 17 அன்று நடத்திய தாக்குதலைக் குறிப்பது ஆகும். இந்த நிகழ்வில்  ஐம்பது கலகக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும்  தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இதில்  50,000  ரூபாய் மதிப்புடைய சொத்துகள் இழப்பு ஏற்பட்டது.[1]

பின்னணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கமுதியானது பல கிராமங்களால் சூழப்பட்ட வர்த்தக நகரமாக இருந்தது. இதன் அன்றைய மக்கள்தொகை 7000 க்கும் குறைவு. நகரில் நாடார் மற்றும் முஸ்லிம் மக்களே பெரிதும் வாழ்ந்து வந்தனர்.[2] ஆனால் சுற்றுப்புற கிராமங்களில் மறவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.  இரமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாடார்கள் வணிகத்தால் பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் சமயத்தில், சமூகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 1885 இல் இராமநாதபுரம் மன்னரின் கண்காணிப்பில் இருந்த கமுதி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் அரசுக்கு மனு அனுப்பினர். அப்போதிருந்து கமுதி நாடார்களுக்கும் மறவர்களுக்கும் இடையில் பகை தோன்றத் துவங்கியது. மேலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பதாக நாடார் வியாபாரிகள் மீது  கசப்புணர்வு இருந்தது.[3]  1918 ஆகத்து அன்று சந்தையில் நெல் விற்றுக் கொண்டிருந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மறவரைச் சற்று தொலைவில் சென்று விற்குமாறு நாடார்கள் சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.[4] இதனால்  ஏற்பட்ட கைகலப்பில் மறவரை, நாடார்கள் தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.  [[பசும்பொன் பசும்பொன்னைச் சேர்ந்த உக்கிரபாண்டிய தேவர், நாடார்களுக்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகள் தேவை எனக் கருதினார். சிவகாசி படுகொலைகளைப் போல கமுதி நாடார்களுக்கு அச்சத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்து உருவானது.

செப்டம்பர் 17 ஆம் தேதி கமுதியில் கலவரம் உருவாக உள்ளதாகத் தகவல் வந்ததை அடுத்து, கலவரத்தை அடக்க 15 காவலர்கள், ஒரு தலைமைக் கவாவலர் ஆகியோர் அனுப்பப்பட்டனர்.  உடனடியாக நகரத்தை சுற்றிவந்த காவலர்கள், கும்பல்களைக் கலைக்கத் தொடங்கினர். கலகக்காரர்களுடனான நடவடிக்கையில் ஐந்து காவலர்கள் தீவிரமான காயமுற்றனர். மேலும் காவலர்கள் தேவை என தலைமைக் காவலர் தன் மேலதிகாரிக்கு எழுதினார்.

நிகழ்வு

கடைவீதியில் துப்பாக்கியுடன் கூடிய காவலர் குழுவினர் இருந்தனர். சுமார் 1000 மறவர்கள் தெருவில் நுழைந்து கடைகளையும் வீடுகளையும் சூறையாடினர்.  பின்னர் கலகக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலகம் கட்டுப்படுத்தப்பட்டது, இதில் ஐம்பது கலகக்காரர்கள் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள்  கொல்லப்பட்டனர். கடை வீதியில் இருந்த நாடார்களின் சுமார் நாற்பது கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. சொத்து இழப்புக்கள் ரூபா 50'000 என மதிப்பிடப்பட்டது.

பின்விளைவு

1918 அக்டோபரில், கமுதியில் அமைதி காக்கும் பணிக்காக  50 பாதுகாப்புக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு,[5] கமுதி கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. நாடார் மற்றும் மறவர் மீது அபராத வரி விதிக்கப்பட்டு, அத்தொகையானது 50 காவலர்களுக்கான பராமரிப்புப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்புப்படை ஒரு வருடம் நிலை நிறுத்தப்பட்டு, அது அடுத்த ஆண்டிற்கும் தொடர்ந்தது.[6][7] 1922 சனவரியில்   ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் நாடார், இரண்டு சமூகங்களுக்கும் ஏற்படும் சுமைகளைச் சுட்டிக்காட்டி அபராத வரியை ரத்து செய்வதற்கான தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடார் மற்றும் மறவர்  இடையே பழைய சண்டையின் காரணமாக இனி எந்த இடையூறும் இருக்காது என்று கூட்டுக் குழுவில் சௌவுந்திரபாண்டியன் நாடாருடன் இணைந்து ராமநாதபுரம் அரசர்  (ராஜா பாஸ்கர சேதுபதி மகன்)  உறுதி அளித்ததால், வரி ரத்து செய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

  1. The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 156
  2. The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 120
  3. Drèze, J.; Sen, A. (1991). The Political Economy of Hunger: Volume 1: Entitlement and Well-being. Clarendon Press. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780191544460. https://books.google.co.in/books?id=BkhHC6AgRrgC&pg=PA164. பார்த்த நாள்: 2017-01-14. 
  4. The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 155
  5. "Memorials of a bygone era - MADU - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-14.
  6. The Nadars of Tamilnad by Robert L. Hardgrave, Jr. page 157
  7. Hardgrave, R.L.; University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies (1969). The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520014718. https://books.google.co.in/books?id=KZ9mqiLgkdEC. பார்த்த நாள்: 2017-01-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி_கலவரம்_1918&oldid=2998404" இலிருந்து மீள்விக்கப்பட்டது