பேச்சு:கமுதி கலவரம் 1918

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கமுதி கலவரம் 1918 தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Arularasan. G sir.. Why is my correction removed?−முன்நிற்கும் கருத்து Japjams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Japjams: இது கலவரத்திற்கான கட்டுரை தானே?? பிறகு எப்படி கொள்ளை என்று வரும்??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:46, 12 சூலை 2020 (UTC)[பதிலளி]

இது கமுதி்க்கொள்ளை ஆகும் refer the English source, looting not riot. it is written by me. மேலும் நான் கமுதியுடன் தொடர்புடையவன். I have my roots in Kamuthi and it is a incident i grew up hearing

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கமுதி_கலவரம்_1918&oldid=2998429" இலிருந்து மீள்விக்கப்பட்டது