தமிழ் படம் 2 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி பராமரிப்பு using AWB
சி Maathavan பக்கம் தமிழ் படம் 2.0 (திரைப்படம்) என்பதை தமிழ் படம் 2 (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:08, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

'தமிழ் படம் 2.0'
இயக்கம்சி. எஸ். அமுதன்
தயாரிப்புஎஸ். சசிகாந்த்
இசைகண்ணன்
நடிப்பு
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஸ்
கலையகம்ஒய் நாட் ஸ்டூடியோஸ்
வெளியீடுஜுலை 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தமிழ் படம் 2.0 (Thamizh Padam 2.0 ), சி. எஸ். அமுதனின் இயக்கத்தில், எஸ். சசிகாந்த்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் 2010ல் வெளியான தமிழ் படம் (திரைப்படம்)ன் தொடாராகும், இத்திரைப்படத்தில் சிவா, திசா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவிலும், கண்ணனின் இசையிலும், டி. எஸ். சுரேசின் படத்தொகுப்பிலும், ஜுலை 2018இல்வெளியாகவுள்ளது, இத்திரைப்படத்தின் டீசர் ஜுன் 1ம் திகதியன்று வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம், இதுவரை அண்மையில் வெளியான படங்களை அல்லது நடைபெற்ற முக்கிய சம்பவங்களை கலாய்க்கும் படியான கதைக் கட்டமைப்பை கொண்டுள்ளது.

நடிப்பு

படப்பணிகள்

தமிழ் படத்தினைத் தொடர்ந்து, தமிழ் படம் 2.0 என்று அதன் தொடர்ச்சியை இயக்கி வருகின்றார் சி. எஸ். அமுதன். இப்படத்தில் சிவா , ஒய் நாட் ஸ்டூடியோசைச் சார்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.[1][2] திசம்பர் 8, 2017இல் இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்ததது, அதன்பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.[3]

இசை

இத்திரைப்படத்திற்கு கண்ணன் இசையமைத்து வருகின்றார்.

சான்றுகள்

  1. "Director CS Amudhan announces Tamil Padam 2.0 with Mirchi Shiva". 1 August 2017.
  2. "Shiva confirmed for Tamizh Padam sequel".
  3. "Tamizh Padam 2.0 begins with an auspicious pooja!".

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_படம்_2_(திரைப்படம்)&oldid=2823640" இலிருந்து மீள்விக்கப்பட்டது