வை நொட் ஸ்டூடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய் நாட் ஸ்டூடியோஸ்
வகைதிரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம்
நிறுவுகை2009
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்எஸ். சஷிகாந்த்
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்

ஒய் நாட் ஸ்டூடியோஸ் இது ஒரு தமிழ் மொழி திரைப்படங்களைத் தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இதன் தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழ் படம், வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

தயாரிப்புகள்[தொகு]

ஆண்டு படம் மொழி நடிகர்கள் இயக்குனர் குறிப்புகள்
2010 தமிழ் படம் தமிழ் சிவா, திஷா பாண்டே சி. எஸ். அமுதன்
2010 வா தமிழ் சிவா, லேகா வாஷிங்டன், எஸ். பி. பி. சரண் புஷ்கர், காயத்ரி
2012 காதலில் சொதப்புவது எப்படி தமிழ் சித்தார்த், அமலா பால் பாலாஜி மோகன்
இலவு வெயிலியர் தெலுங்கு
2014 காவிய தலைவன் தமிழ் பிரித்விராஜ் சித்தார்த், வேதிகா வசந்தபாலன்
2014 வாயை மூடி பேசவும்' தமிழ் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் பாலாஜி மோகன்
Samsaaram Aarogyathinu Haanikaram மலையாளம்

குறிப்புகள்[தொகு]

  1. Why Not?
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை_நொட்_ஸ்டூடியோஸ்&oldid=3194142" இலிருந்து மீள்விக்கப்பட்டது