வேதிகா குமார்
Appearance
வேதிகா | |
---|---|
இயற் பெயர் | வேதிகா பூஜா குமார் |
பிறப்பு | மும்பை இந்தியா |
வேதிகா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | சக-நடிகர் | மொழி | குறிப்பு |
2005 | மதராசி | அர்ஜுன் | தமிழ் | சிவாகாசியாக தெலுங்கில் வெளியிடப்பட்டது. | |
2007 | முனி | பிரியா | ராகாவா லோரன்ஸ் | தமிழ் | சாமாந்தரமாக தெலுங்கில் முனி என்றப் பெயரிலேயே தயாரிக்கப்பட்டது. |
2008 | காளை | பிரிந்தா | சிலம்பரசன் | தமிழ் | |
2008 | சக்கரகட்டி | சந்தானு பாக்யராஜ் | தமிழ் |