முனி (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24: | வரிசை 24: | ||
}} |
}} |
||
'''முனி''' ({{lang-en|muni}}) என்பது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரான்சே]] இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் ''[[முனி (திரைப்படம்)|முனி]]'' (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் ''[[காஞ்சனா (2011 திரைப்படம்)]]'' (2011) ஆகும். மூன்றாவது ''[[முனி 3: கங்கா]]'' (2015) ஆகும். |
'''முனி''' ({{lang-en|muni}}) என்பது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரான்சே]] இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் ''[[முனி (திரைப்படம்)|முனி]]'' (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் ''[[காஞ்சனா (2011 திரைப்படம்)]]'' (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் ''[[முனி 3: கங்கா|காஞ்சனா 2: கங்கா]]'' (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின. இத்திரைப்படத் தொடரின் மூலமாக சந்திரமுகி (2005) தொடங்கி வைத்த நகைச்சுவை-திகில் வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரை கோலோச்சிக் கொண்டுள்ளன. |
||
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]] |
12:22, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முனி தொடர் | |
---|---|
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | சரண் (முனி) ராகவா லாரன்ஸ் (காஞ்சனா) சுரேஷ் (முனி 3: கங்கா) |
கதை | ராகவா லாரன்ஸ் (காஞ்சனா, முனி 3: கங்கா) ரமேஷ் கண்ணா (முனி) (உரையாடல்கள்) |
திரைக்கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | பாரத்துவாசர் (முனி) தமன் (இசையமைப்பாளர்) (காஞ்சனா, முனி 3: கங்கா) லியோன் ஜேம்ஸ் (முனி 3: கங்கா) சத்யா (முனி 3: கங்கா) அஷ்வமித்ரா (முனி 3: கங்கா) |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் (முனி) வெற்றி கிருஷ்ணசாமி (காஞ்சனா) ஒளிவீரன் (முனி 3: கங்கா) |
படத்தொகுப்பு | சுரேஷ் (முனி) கிஷோர் (படத்தொகுப்பாளர்) (காஞ்சனா, முனி 3: கங்கா) |
கலையகம் | ஜெமினி ப்ரொடக்சன் (முனி) ராகவேந்திரா ப்ரொடக்சன் (காஞ்சனா, முனி 3: கங்கா) |
விநியோகம் | ஜெமினி ப்ரொடக்சன் (முனி) ஸ்ரீ தேனண்டல் பிலிம்ஸ் (காஞ்சானா) சண் பிக்சர்ஸ் (முனி 3: கங்கா) |
வெளியீடு | 1: மார்ச்சு 9, 2007 2 : சூலை 22, 2011 3 : ஏப்ரல் 17, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹52 கோடி (US$6.5 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹201.25 கோடி (US$25 மில்லியன்) |
முனி (ஆங்கில மொழி: muni) என்பது தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் ராகவா லாரான்சே இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் முனி (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் காஞ்சனா (2011 திரைப்படம்) (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் காஞ்சனா 2: கங்கா (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின. இத்திரைப்படத் தொடரின் மூலமாக சந்திரமுகி (2005) தொடங்கி வைத்த நகைச்சுவை-திகில் வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரை கோலோச்சிக் கொண்டுள்ளன.