கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected typo
Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
{{Infobox settlement
{{Infobox settlement
|official_name = கிண்ணியா<br> பிரதேசச் செயலாளர் பிரிவு
|official_name = கிண்ணியா<br> பிரதேச செயலாளர் பிரிவு
|other_name =
|other_name =
|native_name =
|native_name =
|nickname =
|nickname =
|settlement_type = [[பிரதேசச் செயலாளர் பிரிவு]]
|settlement_type = [[பிரதேச செயலாளர் பிரிவு]]
|motto =
|motto =
|image_skyline =
|image_skyline =
வரிசை 60: வரிசை 60:
|footnotes =
|footnotes =
}}
}}
'''கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள 11 பிரதேசச் செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேசச் செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் நகரமும், சூழலும் பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் கந்தளாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 165 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசச் செயலாளர் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
'''கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு''' [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் நகரமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 165 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.


2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 64,451 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 58,447 முசுலிம்களும், 2,522 இலங்கைத் தமிழரும், 19 சிங்களவரும், 3,445 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 391 பேர்.
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 64,451 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 58,447 முசுலிம்களும், 2,522 இலங்கைத் தமிழரும், 19 சிங்களவரும், 3,445 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 391 பேர்.


[[பகுப்பு:திருகோணமலை மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
[[பகுப்பு:திருகோணமலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Trincomalee District}}
{{Divisional Secretariats of Trincomalee District}}

21:58, 1 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

கிண்ணியா
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்திருகோணமலை மாவட்டம்
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்64,451
நேர வலயம்இலங்கை நியம நேரம் (ஒசநே+5:30)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் நகரமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 165 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 64,451 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 58,447 முசுலிம்களும், 2,522 இலங்கைத் தமிழரும், 19 சிங்களவரும், 3,445 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 391 பேர்.