போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 44: | வரிசை 44: | ||
* [http://www.panda.org/heart-of-borneo/ WWF] |
* [http://www.panda.org/heart-of-borneo/ WWF] |
||
* [http://www.mongabay.com/borneo.html Borneo] |
* [http://www.mongabay.com/borneo.html Borneo] |
||
*[http://www.bbc.com/tamil/science-43084194 போர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்] |
|||
[[பகுப்பு:போர்னியோ|*]] |
[[பகுப்பு:போர்னியோ|*]] |
||
[[பகுப்பு:மலேசியாவின் தீவுகள்]] |
[[பகுப்பு:மலேசியாவின் தீவுகள்]] |
16:57, 17 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்
Topography of Borneo | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°00′N 114°00′E / 1.000°N 114.000°E |
தீவுக்கூட்டம் | Greater Sunda Islands |
உயர்ந்த புள்ளி | கினபாலு மலை |
நிர்வாகம் | |
புரூணை | |
மாவட்டங்கள் | பெலாயிட் புரூணை-முவாரா டெம்புரோங் டூடொங் |
இந்தோனேசியா | |
மாகாணங்கள் | மேற்கு கலிமந்தான் மத்திய கலிமந்தான் தெற்கு கலிமந்தான் கலிமந்தான் |
மலேசியா | |
மாநிலங்கள் | சபா சரவாக் |
மக்கள் | |
மக்கள்தொகை | 16 மில்லியன் (2000) |
போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது.
இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்று அழைக்கப் படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்பது சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும்.
புவியியல்
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலிபிஸ் கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன.
போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.