கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{தொகுக்கப்படுகிறது}}
{{Chembox|Name=Calcium oxide|ImageFile=Calcium-oxide-3D-vdW.png|ImageFile1=Calcium oxide powder.JPG|ImageName=கால்சியம் ஆக்சைடு|OtherNames=சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா|IUPACName=கால்சியம் ஆக்சைடு|Section1={{Chembox Identifiers | ChemSpiderID = 14095 | UNII = C7X2M0VVNH | InChI = 1/Ca.O/rCaO/c1-2 | SMILES = [Ca]=O | ChEBI = 31344 | ChEMBL = 2104397 | InChIKey = ODINCKMPIJJUCX-BFMVISLHAU | CASNo = 1305-78-8 | PubChem = 14778 | RTECS = EW3100000 | UNNumber = 1910 | Gmelin = 485425 }}|Section2={{Chembox Properties | Formula = CaO | MolarMass = 56.0774{{nbsp}}கி/மோல் | Appearance = வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி | Odor = மணமற்றது | Density = 3.34{{nbsp}}கி/செமீ3<ref name=crc/> | Solubility = வினைபுரிந்து [[கால்சியம் ஐதராக்சைடை]]த் தருகிறது | MeltingPtC = 2613 | MeltingPt_ref = <ref name=crc>{{RubberBible92nd|page=4.55}}</ref> | BoilingPtC = 2850 | BoilingPt_notes = (100{{nbsp}}[[hPa]])<ref name=r1>[http://gestis.itrust.de/nxt/gateway.dll/gestis_de/001200.xml?f=templates$fn=default.htm$3.0 Calciumoxid]. GESTIS database</ref> | pKa = 12.8 | Solvent2 = Methanol | Solubility2 = Insoluble (also in [[diethyl ether]], [[1-Nonanol|n-octanol]]) | MagSus = −15.0·10−6{{nbsp}}செமீ3/மோல் }}|Section3={{Chembox Structure | CrystalStruct = [[கன சதுர படிக அமைப்பு]], [[Pearson symbol|cF8]] }}|Section5={{Chembox Thermochemistry | DeltaHf = −635 கிஜுல்மோல்−1<ref name=b1>{{cite book| author = Zumdahl, Steven S.|title =Chemical Principles 6th Ed.| publisher = Houghton Mifflin Company| year = 2009| isbn = 0-618-94690-X|page=A21}}</ref> | Entropy = 40 ஜுல்மோல்−1·கெல்வின்−1<ref name=b1 /> }}|Section6={{Chembox Pharmacology | ATCvet = yes | ATCCode_prefix = P53 | ATCCode_suffix = AX18 }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://hazard.com/msds/mf/baker/baker/files/c0462.htm Hazard.com] | EUClass = | RPhrases = | SPhrases = | NFPA-H = 3 | NFPA-F = 0 | NFPA-R = 2 | NFPA-S = | FlashPt = Non-flammable | FlashPt_notes = <ref name=PGCH/> | PEL = TWA 5{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH>{{PGCH|0093}}</ref> | REL = TWA 2{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH/> | IDLH = 25{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH/> }}|Section8={{Chembox Related | OtherAnions = [[கால்சியம் சல்பைடு]]
[[கால்சியம் ஐதராக்சைடு]] | OtherCations = [[பெரிலியம் ஆக்சைடு]]
[[மெக்னீசியம் ஆக்சைடு]]
[[இசுட்ரான்சியம் ஆக்சைடு]]
[[பேரியம் ஆக்சைடு]] }}}}
{{Chembox|Name=கால்சியம் ஆக்சைடு|ImageFile=Calcium-oxide-3D-vdW.png|ImageFile1=Calcium oxide powder.JPG|ImageName=கால்சியம் ஆக்சைடு|OtherNames=சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா|IUPACName=கால்சியம் ஆக்சைடு|Section1={{Chembox Identifiers | ChemSpiderID = 14095 | UNII = C7X2M0VVNH | InChI = 1/Ca.O/rCaO/c1-2 | SMILES = [Ca]=O | ChEBI = 31344 | ChEMBL = 2104397 | InChIKey = ODINCKMPIJJUCX-BFMVISLHAU | CASNo = 1305-78-8 | PubChem = 14778 | RTECS = EW3100000 | UNNumber = 1910 | Gmelin = 485425 }}|Section2={{Chembox Properties | Formula = CaO | MolarMass = 56.0774{{nbsp}}கி/மோல் | Appearance = வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி | Odor = மணமற்றது | Density = 3.34{{nbsp}}கி/செமீ3<ref name=crc/> | Solubility = வினைபுரிந்து [[கால்சியம் ஐதராக்சைடை]]த் தருகிறது | MeltingPtC = 2613 | MeltingPt_ref = <ref name=crc>{{RubberBible92nd|page=4.55}}</ref> | BoilingPtC = 2850 | BoilingPt_notes = (100{{nbsp}}[[hPa]])<ref name=r1>[http://gestis.itrust.de/nxt/gateway.dll/gestis_de/001200.xml?f=templates$fn=default.htm$3.0 Calciumoxid]. GESTIS database</ref> | pKa = 12.8 | Solvent2 = Methanol | Solubility2 = கரைவதில்லை ([[டைஎதில் ஈதரில்]] கூட), [[1-Nonanol|n-octanol]]) | MagSus = −15.0·10−6{{nbsp}}செமீ3/மோல் }}|Section3={{Chembox Structure | CrystalStruct = [[கன சதுர படிக அமைப்பு]], [[Pearson symbol|cF8]] }}|Section5={{Chembox Thermochemistry | DeltaHf = −635 கிஜுல்மோல்−1<ref name=b1>{{cite book| author = Zumdahl, Steven S.|title =Chemical Principles 6th Ed.| publisher = Houghton Mifflin Company| year = 2009| isbn = 0-618-94690-X|page=A21}}</ref> | Entropy = 40 ஜுல்மோல்−1·கெல்வின்−1<ref name=b1 /> }}|Section6={{Chembox Pharmacology | ATCvet = yes | ATCCode_prefix = P53 | ATCCode_suffix = AX18 }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://hazard.com/msds/mf/baker/baker/files/c0462.htm Hazard.com] | EUClass = | RPhrases = | SPhrases = | NFPA-H = 3 | NFPA-F = 0 | NFPA-R = 2 | NFPA-S = | FlashPt = தீப்பற்றாதது | FlashPt_notes = <ref name=PGCH/> | PEL = TWA 5{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH>{{PGCH|0093}}</ref> | REL = TWA 2{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH/> | IDLH = 25{{nbsp}}மிகி/மீ3<ref name=PGCH/> }}|Section8={{Chembox Related | OtherAnions = [[கால்சியம் சல்பைடு]]
[[கால்சியம் ஐதராக்சைடு]] | OtherCations = [[பெரிலியம் ஆக்சைடு]]
[[மெக்னீசியம் ஆக்சைடு]]
[[இசுட்ரான்சியம் ஆக்சைடு]]
[[பேரியம் ஆக்சைடு]] }}}}
'''கால்சியம் ஆக்சைடு''' (Calcium Oxide) ('''CaO'''), பொதுவாக '''நீறாத சுண்ணாம்பு''' அல்லது '''சுட்ட சுண்ணாம்பு''' என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக்  காணப்படுகிறது.  பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தை கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சி நிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துபவையாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு  வேதிச் சேர்மத்தை மட்டுமே  குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. <ref>[http://www.dictionaryofconstruction.com/definition/free-lime.html "free lime"]. </ref>
'''கால்சியம் ஆக்சைடு''' (Calcium Oxide) ('''CaO'''), பொதுவாக '''நீறாத சுண்ணாம்பு''' அல்லது '''சுட்ட சுண்ணாம்பு''' என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக்  காணப்படுகிறது.  பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தை கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சி நிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துபவையாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு  வேதிச் சேர்மத்தை மட்டுமே  குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. <ref>[http://www.dictionaryofconstruction.com/definition/free-lime.html "free lime"]. </ref>

09:26, 13 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கால்சியம் ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஆக்சைடு
வேறு பெயர்கள்
சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா
இனங்காட்டிகள்
1305-78-8
ChEBI CHEBI:31344
ChEMBL ChEMBL2104397
ChemSpider 14095
Gmelin Reference
485425
InChI
• InChI=1/Ca.O/rCaO/c1-2
Key: ODINCKMPIJJUCX-BFMVISLHAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14778
வே.ந.வி.ப எண் EW3100000
SMILES
• [Ca]=O
UNII C7X2M0VVNH
UN number 1910
பண்புகள்
CaO
வாய்ப்பாட்டு எடை 56.0774 கி/மோல்
தோற்றம் வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி
மணம் மணமற்றது
அடர்த்தி 3.34 கி/செமீ3[1]
உருகுநிலை 2,613 °C (4,735 °F; 2,886 K)[1]
கொதிநிலை 2,850 °C (5,160 °F; 3,120 K) (100 hPa)[2]
வினைபுரிந்து கால்சியம் ஐதராக்சைடைத் தருகிறது
Methanol-இல் கரைதிறன் கரைவதில்லை (டைஎதில் ஈதரில் கூட), n-octanol)
காடித்தன்மை எண் (pKa) 12.8
−15.0·10−6 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு கன சதுர படிக அமைப்பு, cF8
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−635 கிஜுல்மோல்−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
40 ஜுல்மோல்−1·கெல்வின்−1[3]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Hazard.com
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாதது [4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மிகி/மீ3[4]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 மிகி/மீ3[4]
உடனடி அபாயம்
25 மிகி/மீ3[4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் சல்பைடு
கால்சியம் ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் ஆக்சைடு
மெக்னீசியம் ஆக்சைடு
இசுட்ரான்சியம் ஆக்சைடு
பேரியம் ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் ஆக்சைடு (Calcium Oxide) (CaO), பொதுவாக நீறாத சுண்ணாம்பு அல்லது சுட்ட சுண்ணாம்பு என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய வேதிச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக்  காணப்படுகிறது.  பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தை கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சி நிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துபவையாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு  வேதிச் சேர்மத்தை மட்டுமே  குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. [5]

சுட்ட சுண்ணாம்பானது செலவில்லாத அல்லது விலை மலிவான ஒரு பொருளாக உள்ளது. இச்சேர்மம் மற்றும் இதனுடைய வேதியியல் வழிப்பொருளான கால்சியம் ஐதராக்சைடு ஆகிய இரண்டுமே பயன்பாட்டில் உள்ள வேதிப்பொருட்களாக உள்ளன.

தயாரிப்பு

வழக்கமாக, கால்சியம் ஆக்சைடானது கால்சியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருட்கiளை சுண்ணாம்புச் சூளையிலிட்டு  வெப்பச் சிதைவிற்கு உட்படுத்துவதால்  தயாரிக்கப் படுகிறது. இந்த வினையானது  825 °C (1,517 °F) என்ற வெப்பநிலைக்கு மேல்[6] வெப்பப்படுத்தும் போது நிறைவடைகிறது. இந்தச் செயல்முறையானது சுண்ணமாக்குதல் செயல்முறை என அழைக்கப்படுகிறது. இந்த வினையில் கால்சியம் கார்பனேட்டில் உள்ள கார்பனீராக்சைடு (CO2),வாயுவை வெளியேற்றி சுட்ட சுண்ணாம்பை விட்டுச் செல்கிறது.

CaCO3(திண்மம்) → CaO(திண்மம்) + CO2(வாயு)

மேற்கோள்கள்

1. 1.0 1.1 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110.
2. Calciumoxid. GESTIS database
3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X.
4. 4.0 4.1 4.2 4.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0093". National Institute for Occupational Safety and Health (NIOSH).
5. "free lime".
6. Merck Index of Chemicals and Drugs, 9th edition monograph 1650
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_ஆக்சைடு&oldid=2368656" இலிருந்து மீள்விக்கப்பட்டது