விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அறிவிப்பு: ===பதிவிறக்கம்==
வரிசை 8: வரிசை 8:


=== பதிவிறக்கம் ===
=== பதிவிறக்கம் ===
இணையத்தின் '''<mark>[http://sourceforge.net/projects/autowikibrowser/ இப்பகுதியில் இருந்து]</mark>'''<!-- or alternatively you may download the latest development snapshot [http://toolserver.org/~awb/snapshots/ here]-->, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.
இணையத்தின் '''<mark>[http://sourceforge.net/projects/autowikibrowser/ இப்பகுதியில் இருந்து]</mark>'''<!-- or alternatively you may download the latest development snapshot [http://toolserver.org/~awb/snapshots/ here]-->, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.








13:15, 20 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

விக்கிதானுலவி (AutoWikiBrowser) என்பது முழுமையான அல்லது குறைவான தானியக்கம் செய்ய பயன்படும் விக்கிப்பீடியா தொகுப்பான் கருவி ஆகும். இது மைக்ரோசாஃப்டு விண்டோஸ் இயக்குதளம்|இயக்குதளங்களில் மட்டுமே இயங்கும் (2000/XP,...) இது இயங்கும் திறனுடையது. திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய களைப்பூட்டும் வேலைகளை, இது எளிதாக்குகிறது.

பயன்பாடு

முறை

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தற்போதைக்கு அனுமதி தேவையில்லை. எனினும் அதிக அளவு பயன்படுத்தும், ஒத்தாசை பக்கத்தில் அணுகி, உங்களது திட்டஇலக்கை வரையறைத்து, பிறரின் ஆலோசனைகளையும் பெற்று செயற்பட, பரிந்துரைக்கிறோம்.

பதிவிறக்கம்

இணையத்தின் இப்பகுதியில் இருந்து, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.