விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் சாசிகள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

நோக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கும் வகையில் குறுந்தொடுப்பு நுட்பம் சேர்க்கப் பட்டுள்ளது. எ.கா. ஆலமரத்தடி பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும் : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262 மட்டும் கொடுத்தால் போதும். இதை உலாவி முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். ஒருங்குறி எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது.

நுட்பம்[தொகு]

English wiki translated URL.png

இது en:User:Mountain en:Nodejs கொண்டு செய்த shortify வழங்கி மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இதனை யுவராஜ் பாண்டியன் தன் அமேசான்.காம் மேகக்_கணினியில் நிறுவி, சிறு மாற்றங்களை செய்தார். தொடுப்புகளை பக்கங்களில் காண்பிக்க பயனர்:Logicwiki/shorturl.js என்ற யாவாசிகிரிப்டு நிரல் மீடியாவிக்கி vector தோலில் சேர்க்கப்பட வேண்டும். பக்க குறியீட்டு எண்ணை (pageid) 64 அடி எண்ணுரு எண்ணாக மாற்றி குறுந்தொடுப்பு உருவாக்கப்படுகிறது.குறுந்தொடுப்பு அழைக்கப்படும் பொழுது வழங்கி 64 அடி எண்ணை 10 அடிக்கு மாற்றி சரியான பக்கத்தை காண்பிக்கிறது. இது இப்பொழுது பயனர்:Logicwikiயின் http://tawp.in என்ற முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மீடியாவிக்கி நீட்சியாக mw:Extension:ShortUrl யுவிபாண்டா மாற்றி பிற தமிழ் விக்கித்திட்டங்களுக்கும் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் விக்கிநுட்ப பயனர்கள் பக்க குறியீட்டு எண்ணை பயன்படுத்துவது சிறப்பாக இருக்காது என எண்ணுகிறார்கள்.(பார்க்க மடலிழை). கூடிய விரைவில் மாற்று வழி ஆராய்ந்து தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு பிற திட்டங்களில் குறுந்தொடுப்பு நுட்பம் அறிமுக படுத்தப்படும்.

நிகழ்நிலை[தொகு]

  • 28-மே-2011 : mw:Extension:ShortUrl நிரல் மாற்றங்கள் செய்யப்பட்டன. விரைவில் இந்த நீட்சி உபயோகத்தில் வரும்.
  • 30-மே-2011 : வழு இற்றைப்படுத்தப்பட்டது.

இதைப் போல[தொகு]

ஈடுபட்டோர்[தொகு]

பி.கு :- tawp.in முகவரி (இந்த இணைய முகவரி தமிழ் விக்கி சமூகத்துடையது, தற்பொழுது பயனர்:Logicwiki யிடம் உள்ளது, தேவைப்படின் மாற்றிக் கொள்ளலாம்.)

Support to install mw:Extension:ShortUrl on tamil wiki projects[தொகு]

It has been proposed to install the mw:Extension:ShortUrl to provide short url facility(replacing the tawp.in shorturl external installation) on tamil wiki projects(Wikipedia,Wiktionary,Wikinews). Find below the consensus of Community.

வழு[தொகு]

Bug in shortURL.png

இது போன்ற பெரிய கட்டுரைகளின் பெயர்கள் முறிந்துவிடுகின்றன. இது வழுவா? இல்லை வேறேதேனும் குறைபாடா? --சூர்யபிரகாசு உரையாடுக... 06:38, 8 திசம்பர் 2011 (UTC)

தொடர்பு[தொகு]

குறுந்தொடுப்பு பற்றி மேலும் அறிய,எதேனும் கோளாறு எற்பட்டால் தொடர்பிற்கு

  • பயனர்:Logicwiki ஸ்ரீகாந்த் -- மின்னஞ்சல்:- srik புள்ளி lak என்ற gmail புள்ளி com
  • mw:User:Yuvipanda யுவராஜ் பாண்டியன் -- மின்னஞ்சல்:- yuvipanda என்ற gmail புள்ளி com