விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்
பின்வரும் விடயங்களில் கூட்டு முயற்சியாகத் தானியங்கிக் கட்டுரைகள் எழுதுவது தொடர்பில் முயற்சி செய்யலாம். இது குறித்துப் பயனர்களது கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.
நுட்ப விளக்கம்
[தொகு]தரவுதளங்களில் அட்டவணைகளே அடிப்படை வடிவம். அட்டவணை வடிவ தகவல்களை பந்தி வடிவில் தானியங்கிகள் மூலம் கட்டுரையாக ஆக்கலாம். அதை எப்படி செய்வது என்பது பினவருமாறு.
தானியங்கிகள் மூலம் எப்படி கட்டுரைகளை ஆக்குதவு என்பதற்கு விக்கிப்பீடியா:தானியங்கிகள் பக்கம் சென்று பார்க்கவும். சுருக்கமாக பைத்தான் தானியங்கி நிரலை தரவிறக்கி, பின்னர் directory சென்று, login செய்து, அங்கே pagefromfile.py -notitle என்று செலுத்த வேண்டும். தரவு கோப்பு பெயர் dict.txt என்று ஏவ முன்பு அதே directory இல் சேமித்து இருக்க வேண்டும். அந்த தரவுக் கோப்பு கீழே தரப்பட்ட வடிவில் utf - 8 ஆக சேமிக்கப்பட்டிக்க வேண்டும்.
தரவுக் கோப்பை எப்படி உருவாக்குவது? தானியங்கிகளின் பயன்பாடு பெருந்தொகையான கட்டுரைகளை உருவாக்குவதில் உள்ளது. உள்ளீடு தரவுக் கோப்புகளை அட்டவணைத் தகவல்களைப் பயன்படுத்தி நிரலாக்கம் மூலம் உருவாக்கலாம். சில வேளைகளில் தரவுக் கோப்புகளை manual ஆகவும் ஆக்கலாம். எ.கா: தலைப்பு பரிசோதனை 1, தலைப்பு பரிசோதனை 2
இதே போல் பெர்ள் நிரல் மொழி தானியங்கி கொண்டும் செய்யலாம்.
தகவல் அட்டவணை
[தொகு]தலைப்பு | நோய் பெயர் | நோய் வகை | தரவு 3 |
---|---|---|---|
தலைப்பு பரிசோதனை 1 | தரவு 11 | தரவு 12 | தரவு 13 |
தலைப்பு பரிசோதனை 2 | தரவு 21 | தரவு 22 | தரவு 23 |
தலைப்பு பரிசோதனை 3 | தரவு 31 | தரவு 32 | தரவு 33 |
subject_data.txt
[தொகு]தலைப்பு பரிசோதனை 1, தரவு 11, தரவு 12, தரவு 13 தலைப்பு பரிசோதனை 2, தரவு 21, தரவு 22, தரவு 23 தலைப்பு பரிசோதனை 3, தரவு 31, தரவு 32, தரவு 33
generate_dict.py
[தொகு]# Project: Tamil Wikipedia Bot Scripts # Name: generate_dict.py # Date: Aug 1, 2008 # About: This file will read txt data, and produce dict.py # Read the data file fr = open('subject_data.txt', 'r') # This is output file that will be used by pagefromfile.py fw = open('dict.txt', 'w') start = "{{-start-}}" stop = "{{-stop-}}" # The following blocak will # Read each line of the data file # Split the line by comma # Add the appropriate sentences to generate the dict.py for line in fr: string_data = line.split(",") print string_data[0] fw.write(start + "\n") fw.write("'''" + string_data[0] + "''' \n") fw.write("நோய்" + " பெயர் " + string_data[1] + ". ") fw.write("நோய்" + " வகை " + string_data[2] + ". ") fw.write("வசனம் 3 " + string_data[3].rstrip("\n") + ". ") fw.write("\n") fw.write("[[பகுப்பு:நோய்]]") fw.write("\n" + stop + "\n") fw.close() fr.close()
dict.txt
[தொகு]{{-start-}} '''தலைப்பு பரிசோதனை 1''' நோய் பெயர் தரவு 11. நோய் வகை தரவு 12. வசனம் 3 தரவு 13. [[பகுப்பு:நோய்]] {{-stop-}} {{-start-}} '''தலைப்பு பரிசோதனை 2''' நோய் பெயர் தரவு 21. நோய் வகை தரவு 22. வசனம் 3 தரவு 23. [[பகுப்பு:நோய்]] {{-stop-}} {{-start-}} '''தலைப்பு பரிசோதனை 3''' நோய் பெயர் தரவு 31. நோய் வகை தரவு 32. வசனம் 3 தரவு 33. [[பகுப்பு:நோய்]] {{-stop-}}
கட்டுரைப் பரிந்துரைகள்
[தொகு]தேசிய நெடுஞ்சாலைகள் (இந்தியா)
[தொகு]- (மூலங்கள்: a)மாநில வாரியான பட்டியல் b) நிலப்படம்)
1900கள், 1800கள், 1810கள், 1820கள்
[தொகு]- வரலாறு தொடர்பான வார்ப்புருக்களை தானியங்கிகள் மூலம் இணைக்கலாம். சில அடிப்படைத் தகவல்களைச் சேர்க்கலாம்.
- எ.கா: 2000கள்
- வார்ப்புருக்கள், வகைகள், அடிப்படை வரையறை
- இது சீர்தரப்படுத்தப்பட்ட வேண்டும்.