தெறி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"1448450479_CUpzlYpUwAA4T_H.jpg" நீக்கம், அப்படிமத்தை Hedwig in Washington பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ள
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Infobox film
{{Infobox film
| name = தெறி
| name = தெறி
| image =
| image = Theri-first look.jpg
| alt = தெறி
| alt = தெறி
| caption =
| caption =

05:52, 28 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தெறி
தெறி
இயக்கம்அட்லீ
தயாரிப்புகலைப்புலி எசு. தாணு
கதைஅட்லீ
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புவிஜய்
ஏமி ஜாக்சன்
சமந்தா
ராதிகா சரத்குமார்
பிரபு
ஒளிப்பதிவுஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
படத்தொகுப்புஆண்டனி எல். ரூபன்
கலையகம்வி. கிரியேஷன்ஸ்
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடுசனவரி 14, 2016 (2016-01-14)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு100 கோடி (US$13 மில்லியன்)[2]

தெறி (Theri) 2016இல் வெளிவரவுள்ள ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.[3] அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரிக்கிறார்.[4] இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.[5]இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Maggie Davis (2015 நவம்பர் 26). "Theri poster: Vijay all set to impress his fans in triple avatar Theri slated to release on January 14, 2016". India. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Nicy V. P (2015 சூன் 30). "Atlee's 'Vijay 59' to be Made with a Budget of ₹100 Crore". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 DN (2015 நவம்பர் 25). "விஜய்-அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "விஜய்யின் புதிய படம் 'தெறி'". மாலைச்சுடர். 2015 நவம்பர் 26. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. ஸ்கிரீனன் (2015 நவம்பர் 25). "விஜய்-அட்லீ படத்துக்கு தலைப்பு 'தெறி'". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'". IndiaGlitz. 2015 நவம்பர் 26. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "எஸ். தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் 59வது படத்தின் பெயர், 'தெறி'". தினத்தந்தி. 2015 நவம்பர் 25. பார்க்கப்பட்ட நாள் 2015 நவம்பர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெறி_(திரைப்படம்)&oldid=1988949" இலிருந்து மீள்விக்கப்பட்டது