ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வகைதயாரிப்பு, வெளியீடு
நிறுவுகை2008
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்விஜய் சிங்
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்
உரிமையாளர்கள்21வது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
தாய் நிறுவனம்20ம் நூற்றாண்டு ஃபாக்ஸ்
ஸ்டார் இந்தியா
இணையத்தளம்www.foxstarstudios.com

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்திய மொழித் திரைப்படங்களை தயாரிப்பு மற்றும் வெளியீடு செய்யும் ஒரு நிறுவனம். இது 20ஆவது செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களை விநியோகம் செய்கின்றது.

திரைப்படங்கள்[தொகு]

கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2011 எங்கேயும் எப்போதும்
2013 வத்திக்குச்சி
ராஜா ராணி
2014 குக்கூ
முண்டாசுப்பட்டி

பாலிவுட் திரைப்படங்கள் (ஹிந்தி)[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2009 க்வி கன் முருகன்
சிலம்டாக் மில்லியனயர்
2010 மை நேம் இஸ் கான்
கிச்சடி: த மூவி
2010 ஸ்டான்லி கா டப்பா
டும் மாரோ டும்
போர்ஸ்
2010 எக் தீவானா தா
லண்டன், பாரிஸ், நியூயார்க்
ஜான்னட் 2
போல் பச்சன்
ராஸ் 3டி
2013 Matru Ki Bijlee Ka Mandola
மர்டர் 3
ஜாலி LLB
புல்லேட் ராஜா
2014 ஹவா ஹவாய் 9 மே
சிட்டி லைட்ஸ் 30 மே
Humshakals 20 ஜூன்
பிண்டிங் பான்னி 4 ஜூலி
பேங் பேங் 2 அக்டோபர்
ஹாமாரே அதுரி கஹானி 7 நவம்பர்
பாம்பே வெல்வெட் 7 நவம்பர்
Traffic 25 டிசம்பர்
2015 மிஸ்டர் எக்ஸ் விரைவில் வெளியீடு

வெளி இணைப்புகள்[தொகு]