இலங்கையில் தொலைத்தொடர்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:


==இணையம்==
==இணையம்==
====நிலையான இணைய சேவை வழங்குனர்கள்====
ஆரம்பகாலத்தில் டயல் அப் இணைப்புக்கள் மாத்திரமே இருந்தன. இவ்வகை இணைப்புக்கள் அதிகூடியதாக 56kbps வேகத்தில் இணையக்கூடியதாக இருந்தது. இவ்வகை இணைப்புக்களை இலங்கைத் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் சண்ரெல் ஆகியவை வழங்கிவந்தன. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இது தவிர குத்தகைகு விடப்படும் இணைப்புக்களை (leased line) வழங்கியது இது அதிகமான மாதாந்த வாடகையால் பிரபலமடையவில்லை. 2004 ஆம் ஆண்டு SLT அகன்ற அலைவரிசை இணைப்பில் (broad band) adsl இணைப்பை கொழும்பு பெரும்பாகத்தில் வழங்கியது 2005 ஆம் ஆண்டில் இவ்விணைப்பை [[நீர்கொழும்பு]] [[கண்டி]] ஆகிய பகுதிகளிற்கு விரிவு படுத்தியது. அநேகமாக leased line இணைப்பு வைத்திருந்தவர்கள் adsl இற்கு மாறிக் கொண்டார்கள். இதற்குப் போட்டியாக Suntel xdsl இணைப்பை இலங்கையின் அநேகமான பகுதிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. எனினும் xdsl அதிகமான மாதாந்தக் கட்டணம் காரணமாக அதிக பிரபலம் அடையவில்லை. இதைத் தொடர்ந்து 2005 ஆம் மே மாதமளவில் Suntel 115.2kbps இணைப்பையும் lankabell 153kbps வேகத்தில் CDMA தொலைபேசியூடாக வழங்க ஆரம்பித்து. இதன் வெற்றியை அவதானித்த SLT (நவம்பர் 2005 ஆம் ஆண்டில்),டயலொக் என்பன CDMA ஐ அறிமுகம் செய்தது.
===தொழில்நுட்பத் தகவல்கள்===
====டயல் அப் இணைப்புக்களின் அதிகூடிய வேகம்====
*இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் கம்பி இணைப்புக்களுக்கு 56 கிலோபிட்ஸ்/செக்கண்
*இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA தொலைபேசிகளுக்கு 115.2 கிலோபிட்ஸ்/செக்கண்
*சண்ரெல் CDMA தொலைபேசிகள் 115.2 கிலோபிட்ஸ்/செக்கண் மடிக்கணினிகளின் CDMA தொலைபேசி 230.4 கிலோபிட்ஸ்/செக்கண்
*லங்காபெல் CDMA தொலைபேசி 153 கிலோபிட்ஸ்/செக்கண்
====அகன்ற அலைஇணைப்புக்கள்====
*இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் (SLT)
**ஆபிஸ் எக்ஸ்பிரஸ் பதிவிறக்கம் 2 மெகாபிட்ஸ்/செக்கண் மேலேற்றம் 512 கிலோபிட்ஸ்/செக்கண்
**ஹோம் எக்ஸ்பிரஸ் பதிவிறக்கம் 512 கிலோபிட்ஸ்/செக்கண் மேலேற்றம் 128 கிலோபிட்ஸ்/செக்கண்
**ஹோம் எண்ட்ரி பதிவிறக்கம் 512 கிலோபிட்ஸ்/செக்கண் மேலேற்றம் 128 கிலோபிட்ஸ்/செக்கண் (1GB/month)
*சண்ரெல்
**xdsl பதிவிறக்கம்/மேலேற்றம் இரண்டும் 128 கிலோபிட்ஸ்/செக்கண்


{|class="wikitable"
(SLT)
|-
! வர்த்தகக் குறி !! இயக்குபவர் !! தொழில்நுட்பம்
|-
| டயலொக் || [[டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்|டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட்]] || WiMAX, 4G LTE, Wi-Fi
|-
| லங்காபெல் || [[ லங்காபெல்]] || WiMAX, 4G LTE
|-
| ஸ்ரீ லங்கா டெலிகொம் || [[ஸ்ரீ லங்கா டெலிகொம்]] || ADSL2+, VDSL2, 4G LTE, FTTH, Wi-Fi
|-
|}


====நகரும் இணைய சேவை வழங்குனர்கள்====

{|class="wikitable"
|-
! வர்த்தகக் குறி !! இயக்குபவர் !! தொழில்நுட்பம்
|-
| டயலொக் || [[டயலொக்|டயலொக் அக்சியாடா பீஎல்சீ]]|| GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
|-
| மோபிட்டல் || [[மொபிடெல்|மொபிடெல் (பிரைவேட்) லிமிடெட்]]|| GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
|-
| எடிசலட் || [[எட்டிசலட்|எட்டிசலட் லங்கா (பிரைவேட்) லிமிடெட்]]|| GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+
|-
| ஹட்ச் || [[ஹட்ச் இலங்கை|ஹட்சின்சன் தொலைத்தொடர்பு (பிரைவேட்) லிமிடெட்]]|| GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+
|-
| எயார்டெல் || [[எயார்டெல் (இலங்கை)|பார்த்தி ஏர்ட்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட்]]|| [GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+
|-
|}
{{இலங்கையின் தொலைதொடர்பு நிறுவனங்கள்}}
{{இலங்கையின் தொலைதொடர்பு நிறுவனங்கள்}}



07:21, 18 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

தொலைபேசி மற்றும் நகரும் தொலைபேசி இணைப்புக்கள்

தொலைபேசி

இலங்கையில் கம்பித் தொலைபேசி (Wired Telephone) இணைப்புக்களை ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்குகிறது. இது தற்சமயம் 2,678,739 தொலைபேசிப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சிடிஎம்ஏ(CDMA) தொழில் நுட்பம் 2005 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இப்போது சண்டெல், லங்காபெல்,டயலொக் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையமும் இச்சேவையினை வழங்குகின்றன். இச்சேவையானது இலங்கையில் போரினாலும் சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர இலங்கையின் ஏனைய எலாப் பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் இலங்கையின் தொலைத்தொடர்பில் மிகவும் பின்தங்கியுள்ளது.

நகரும் தொலைபேசி

இலங்கையில் பரந்த வலையமைப்பாக 600க்கு மேற்பட்ட கோபுரங்கள் உள்ள மோபிட்டல்(ஸ்ரீ லங்கா டெலிகொம்) மற்றும் டயலாக் விளங்குகின் இது தவிர ஹட்ச் இலங்கை, எயார்டெல் இலங்கை, எடிசலட் இலங்கை சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிகாரணமாக வெளிநாடுகளிற்கான கட்டணத்தைவிட ஒர் வலையமைப்பில் இருந்து பிறிதோர் வலையமைப்பிற்குக் கூடுதலான கட்டணத்தை அறவிடுகின்றன.

தொலைபேசி

நிலையான தொலைபேசி இணைப்புகள்: 2,678,739 (டிசம்பர், 2014)

நகரும் தொலைபேசி இணைப்புகள்: 22,123,000 (டிசம்பர் 2014)

  • தொலைபேசி அடர்த்தி (100 பேருக்கு நிலையான தொலைபேசிகள்) : 13.0 (டிசம்பர், 2014)
  • நகரும் தொலைபேசி பாவனையாளர்கள் 100 பேருக்கு : 107 (டிசம்பர், 2014)

இணையம்

நிலையான இணைய சேவை வழங்குனர்கள்

வர்த்தகக் குறி இயக்குபவர் தொழில்நுட்பம்
டயலொக் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் WiMAX, 4G LTE, Wi-Fi
லங்காபெல் லங்காபெல் WiMAX, 4G LTE
ஸ்ரீ லங்கா டெலிகொம் ஸ்ரீ லங்கா டெலிகொம் ADSL2+, VDSL2, 4G LTE, FTTH, Wi-Fi

நகரும் இணைய சேவை வழங்குனர்கள்

வர்த்தகக் குறி இயக்குபவர் தொழில்நுட்பம்
டயலொக் டயலொக் அக்சியாடா பீஎல்சீ GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
மோபிட்டல் மொபிடெல் (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+, 4G LTE
எடிசலட் எட்டிசலட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+
ஹட்ச் ஹட்சின்சன் தொலைத்தொடர்பு (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+
எயார்டெல் பார்த்தி ஏர்ட்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட் [GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் {{{படிம தலைப்பு}}}
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்