மட்டக்களப்பு வெளிச்சவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 44: வரிசை 44:


[[பகுப்பு:மட்டக்களப்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்]]
[[பகுப்பு:மட்டக்களப்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்]]
[[பகுப்பு:இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்]]

07:29, 7 அக்டோபர் 2014 இல் கடைசித் திருத்தம்

மட்டக்களப்பு வெளிச்சவீடு
மட்டக்களப்பு வெளிச்சவீடு is located in இலங்கை
மட்டக்களப்பு வெளிச்சவீடு
மட்டக்களப்பு வெளிச்சவீடு
ஆள்கூற்று7°45′17″N 81°41′6″E / 7.75472°N 81.68500°E / 7.75472; 81.68500
கட்டப்பட்டது1913

மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும்.[1] இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.

உசாத்துணை[தொகு]

  1. "Batticaloa Lighthouse". பார்க்கப்பட்ட நாள் February 13, 2013.