இரணைமடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°20′N 80°24′E / 9.333°N 80.400°E / 9.333; 80.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
* [[இரணைமடுக்குளம்]]
* [[இரணைமடுக்குளம்]]
* [[இரணைமடு தளம்]]
* [[இரணைமடு தளம்]]
* [[இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்]]
*


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==

10:48, 3 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இரணமடு
iranamadu
ඉරණමඩුව
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடமாகாணம், இலங்கை
மாவட்டம்கிளிநொச்சி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுகராச்சி

இரணமடு (ஆங்கில மொழி: iranamadu - translation Double-bund, சிங்களம்: රණමඩුව Ranamaduwa) என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு இராணுவ நகரமாகும். இந்த இடத்திலுள்ள வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடிய அளவில் ஒரு பெரிய குளத்தையும் இந் நகரம் கொண்டுள்ளது. இக்குளம் ’இரணமடுக் குளம்’ என அழைக்கப்படுகிறது. இலங்கை இராணுவம், 2009 ஆம் ஆண்டு இந்த இடத்திலிருந்த இறங்குதுறையை வான்புலிகளிடமிருந்து கைப்பற்றியது. [1]

மேற்கோள்

  1. http://www.time.com/time/world/article/0,8599,1881087,00.html

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Satellite image of LTTE airstrip


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணைமடு&oldid=1717752" இலிருந்து மீள்விக்கப்பட்டது