இரணைமடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரணைமடு
iranaimadu
கிராமம்
நாடு இலங்கை
மாகாணம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம்
பிரதேசச் செயலர் பிரிவு கரைச்சி

இரணைமடு (Iranamadu) என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த இடத்திலுள்ள வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடிய அளவில் ஒரு பெரிய குளத்தையும் இந் நகரம் கொண்டுள்ளது. இக்குளம் இரணைமடுக்குளம் என அழைக்கப்படுகிறது. இலங்கை இராணுவம், 2009 ஆம் ஆண்டு இந்த இடத்திலிருந்த இறங்குதுறையை வான்புலிகளிடமிருந்து கைப்பற்றியது.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணைமடு&oldid=2228850" இருந்து மீள்விக்கப்பட்டது