உள்ளடக்கத்துக்குச் செல்

இரணைமடு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரணைமடு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைMilitary/Public
உரிமையாளர்Government of Sri Lanka
இயக்குனர்Sri Lanka Air Force
சேவை புரிவதுகிளிநொச்சி
அமைவிடம்இரணைமடு, Sri Lanka
கட்டியது2003
பயன்பாடு2003–2009,
2011 – present
கட்டளை அதிகாரிM. M. T. C. Manamperi
நிலப்படம்
Iranamadu Airport is located in இலங்கை
Iranamadu Airport
Iranamadu Airport
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,500 4,900 Asphalt

இரணைமடு வானூர்தி நிலையம் என்பது வான்புலிகள் அமைப்பின் வான்படைத்தளம் என இலங்கை அரசால் அடையாளப்படுத்தப்பட்ட தளமாகும். இலங்கை இராணுவம் இத்தளத்தை 2009ல் தன் வசப்படுத்தியதாக அறிவித்தது.[1] இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.