இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
குறிப்பிட்ட '''[[நாள்மீன்]]''' கூட்டம், அல்லது '''நட்சத்திரம்''' என்பது, [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் '''ஓரை''' என்பர். ஓர் நட்சத்திரம் என்பது [[பஞ்சாங்கம்|பஞ்சாங்கத்தி]]ன் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [[சந்திரன்]] நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் [[ரேவதி நட்சத்திரம்|ரேவதி]] நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர். |
|||
{{தலைப்பை மாற்றுக}} |
|||
நட்சத்திரங்களின் பெரிதும் பயன்பாட்டிலுள்ள பெயரிடலில் வழக்கு வடமொழி சார்ந்ததாக உள்ளது. அவை சுட்டுகின்ற தமிழ் அர்த்தங்கள் வருமாறு. |
|||
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 [[பாகை]] அளவுள்ளது.13.33 பாகை என்பது 13<sup>o</sup>, 20 [[பாகைத்துளி]] (நிமிடவளைவுகள்). (1 [[பாகை]]= 60 [[பாகைத்துளி]] (நிமிடவளைவுகள்)). |
|||
* அஸ்வினி -குதிரைத்தலை |
|||
==பாதம்== |
|||
* பரணி - தாங்கிப்பிடிப்பது |
|||
புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது. |
|||
* கிருத்திகை - வெட்டுவது |
|||
==அட்டவணை== |
|||
* ரோஹிணி - சிவப்பானது |
|||
கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது. |
|||
* மிருகசீரிடம் - மான் தலை |
|||
* திருவாதிரை - ஈரமானது |
|||
* புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி |
|||
* பூசம் - வளம் பெருக்குவது |
|||
* ஆயில்யம் - தழுவிக்கொள்வது |
|||
* மகம் - மகத்தானது |
|||
* பூரம் - பாராட்ட த்தகுந்தது |
|||
* உத்திரம் - சிறப்பானது |
|||
* ஹஸ்தம் - கை |
|||
* சித்திரை - ஒளி வீசுவது |
|||
* ஸ்வாதி - சுதந்தரமானது |
|||
* விசாகம் - பிளவுபட்டது |
|||
* அனுசம் - வெற்றி |
|||
* கேட்டை - மூத்தது |
|||
* மூலம் - வேர் |
|||
* பூராடம் - முந்தைய வெற்றி |
|||
* உத்திராடம் - பிந்தைய வெற்றி |
|||
* திருவோணம் - படிப்பறிவு உடையது,காது |
|||
* அவிட்டம் - பணக்காரன் |
|||
* சதயம் - நூறு மருத்துவர்கள் |
|||
* பூரட்டாதி - முன் மங்கள பாதம் |
|||
* உத்திரட்டாதி - பின் மங்கள பாதம் |
|||
* ரேவதி - செல்வம் மிகுந்தது |
|||
{|border="1" |
|||
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]] |
|||
!width="150"|நட்சத்திரம்!!width="200"|தமிழ்ப் பெயர்!!width="200"|பாதம்!!width="150"|இராசி!!width="150"|இராசிக்கான தமிழ் மாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|1. [[அச்சுவினி (நட்சத்திரம்)|அச்சுவினி]]||புரவி||முதலாம் பாதம்||rowspan="9"|[[மேடம்]]||rowspan="9"|[[சித்திரை]] |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|2. [[பரணி (நட்சத்திரம்)|பரணி]] ||அடுப்பு||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|3. [[கார்த்திகை (நட்சத்திரம்)|கார்த்திகை]]||ஆரல்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம்||rowspan="9"|இடபம்||rowspan="9"|வைகாசி |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|4. [[ரோகிணி (நட்சத்திரம்)|ரோகிணி]]||சகடு||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|5. [[மிருகசீரிடம் (நட்சத்திரம்)|மிருகசீரிடம்]]||மான்றலை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம்||rowspan="9"|மிதுனம்||rowspan="9"|ஆனி |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|6. [[திருவாதிரை (நட்சத்திரம்)|திருவாதிரை]] ||மூதிரை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|7. [[புனர்பூசம் (நட்சத்திரம்)|புனர்பூசம்]] ||கழை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம்||rowspan="9"|[[கர்க்கடகம்]]||rowspan="9"|[[ஆடி]] |
|||
|- |
|||
|rowspan="4"|8. [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] ||காற்குளம்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|9. [[ஆயிலியம் (பஞ்சாங்கம்)|ஆயிலியம்]] ||கட்செவி||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|10. [[மகம் (பஞ்சாங்கம்)|மகம்]] ||கொடுநுகம்||முதலாம் பாதம்||rowspan="9"|[[சிங்கம்]]||rowspan="9"|[[ஆவணி]] |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|11. [[பூரம் (பஞ்சாங்கம்)|பூரம்]] ||கணை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|12. [[உத்தரம் (பஞ்சாங்கம்)|உத்தரம்]]||உத்தரம்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம்||rowspan="9"|[[கன்னி]]||rowspan="9"|[[புரட்டாசி]] |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|13. [[அத்தம் (பஞ்சாங்கம்)|அத்தம்]] ||கை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|14. [[சித்திரை (நட்சத்திரம்)|சித்திரை]]||அறுவை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம்||rowspan="9"|[[துலாம்]]||rowspan="9"|[[ஐப்பசி]] |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|15. [[சுவாதி (நட்சத்திரம்)|சுவாதி]] ||விளக்கு||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|16. [[விசாகம் (நட்சத்திரம்)|விசாகம்]] ||முறம்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம்||rowspan="9"|[[விருச்சிகம்]]||rowspan="9"|[[கார்த்திகை]] |
|||
|- |
|||
|rowspan="4"|17. [[அனுஷம் (நட்சத்திரம்)|அனுஷம்]] ||பனை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|18. [[கேட்டை (நட்சத்திரம்)|கேட்டை]] ||துளங்கொளி||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|19. [[மூலம் (நட்சத்திரம்)|மூலம்]]||குருகு||முதலாம் பாதம்||rowspan="9"|[[தனு]]||rowspan="9"|[[மார்கழி]] |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|20. [[பூராடம் (நட்சத்திரம்)|பூராடம்]]||உடைகுளம்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|21. [[உத்தராடம் (நட்சத்திரம்)|உத்திராடம்]]||கடைக் குளம்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம்||rowspan="9"|[[மகரம்]]||rowspan="9"|[[தை]] |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|22. [[திருவோணம் (நட்சத்திரம்)|திருவோணம்]]||முக்கோல்||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|23. [[அவிட்டம் (நட்சத்திரம்)|அவிட்டம்]]||காக்கை||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம்||rowspan="9"|[[கும்பம்]]||rowspan="9"|[[மாசி]] |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|24. [[சதயம் (நட்சத்திரம்)|சதயம்]]||செக்கு||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|25. [[பூரட்டாதி (நட்சத்திரம்)|பூரட்டாதி]]||நாழி||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம்||rowspan="9"|[[மீனம்]]||rowspan="9"|[[பங்குனி]] |
|||
|- |
|||
|rowspan="4"|26. [[உத்தரட்டாதி (நட்சத்திரம்)|உத்திரட்டாதி]]||முரசு||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|- |
|||
|rowspan="4"|27. [[ரேவதி (நட்சத்திரம்)|ரேவதி]]||தோணி<ref name="தமிழ் இணையக் கல்விக்கழகம்">{{cite web | url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=186&pno=222 | title=வானநூல் (வானநூல்) | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=நவம்பர் 12, 2012 | author=மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்}}</ref>||முதலாம் பாதம் |
|||
|- |
|||
|இரண்டாம் பாதம் |
|||
|- |
|||
|மூன்றாம் பாதம் |
|||
|- |
|||
|நான்காம் பாதம் |
|||
|} |
|||
==தமிழ் பெயர்கள்== |
|||
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று [[தேவநேயப் பாவாணர்]] கூறுகிறார்<ref>தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72</ref>. |
|||
==நட்சத்திர அதிபதிகள்== |
|||
# அஸ்வினி - கேது |
|||
# பரணி - சுக்கிரன் |
|||
# கார்த்திகை - சூரியன் |
|||
# ரோகிணி - சந்திரன் |
|||
# மிருகசீரிஷம் - செவ்வாய் |
|||
# திருவாதிரை - ராகு |
|||
# புனர்பூசம் - குரு (வியாழன்) |
|||
# பூசம் - சனி |
|||
# ஆயில்யம் - புதன் |
|||
# மகம் - கேது |
|||
# பூரம் - சுக்கிரன் |
|||
# உத்திரம் - சூரியன் |
|||
# அஸ்தம் - சந்திரன் |
|||
# சித்திரை - செவ்வாய் |
|||
# சுவாதி - ராகு |
|||
# விசாகம் - குரு (வியாழன்) |
|||
# அனுஷம் - சனி |
|||
# கேட்டை - புதன் |
|||
# மூலம் - கேது |
|||
# பூராடம் - சுக்கிரன் |
|||
# உத்திராடம் - சூரியன் |
|||
# திருவோணம் - சந்திரன் |
|||
# அவிட்டம் - செவ்வாய் |
|||
# சதயம் - ராகு |
|||
# பூரட்டாதி - குரு (வியாழன்) |
|||
# உத்திரட்டாதி - சனி |
|||
# ரேவதி - புதன் <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=2752 27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்</ref> |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references /> |
|||
==external link== |
|||
*[http://www.chennaiiq.com/astrology/rasi_nakshatra_calculator.asp Web Based Rasi, Nakshatram Calculator for any day and any place] |
|||
*[http://www.chennaiiq.com/astrology/marriage_match_by_star_tamil.asp திருமண நட்சத்திர பொருத்தம்] |
|||
[[பகுப்பு:விண்மீன்கள்]] |
|||
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்|*]] |
|||
[[பகுப்பு:இந்திய வானியல்]] |
|||
[[பகுப்பு:AFTv5Test]] |
10:59, 4 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
பாதம்
புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.
அட்டவணை
கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.
நட்சத்திரம் | தமிழ்ப் பெயர் | பாதம் | இராசி | இராசிக்கான தமிழ் மாதம் |
---|---|---|---|---|
1. அச்சுவினி | புரவி | முதலாம் பாதம் | மேடம் | சித்திரை |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
2. பரணி | அடுப்பு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
3. கார்த்திகை | ஆரல் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | இடபம் | வைகாசி | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
4. ரோகிணி | சகடு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
5. மிருகசீரிடம் | மான்றலை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | மிதுனம் | ஆனி | ||
நான்காம் பாதம் | ||||
6. திருவாதிரை | மூதிரை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
7. புனர்பூசம் | கழை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | கர்க்கடகம் | ஆடி | ||
8. பூசம் | காற்குளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
9. ஆயிலியம் | கட்செவி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
10. மகம் | கொடுநுகம் | முதலாம் பாதம் | சிங்கம் | ஆவணி |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
11. பூரம் | கணை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
12. உத்தரம் | உத்தரம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | கன்னி | புரட்டாசி | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
13. அத்தம் | கை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
14. சித்திரை | அறுவை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | துலாம் | ஐப்பசி | ||
நான்காம் பாதம் | ||||
15. சுவாதி | விளக்கு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
16. விசாகம் | முறம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | விருச்சிகம் | கார்த்திகை | ||
17. அனுஷம் | பனை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
18. கேட்டை | துளங்கொளி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
19. மூலம் | குருகு | முதலாம் பாதம் | தனு | மார்கழி |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
20. பூராடம் | உடைகுளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
21. உத்திராடம் | கடைக் குளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | மகரம் | தை | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
22. திருவோணம் | முக்கோல் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
23. அவிட்டம் | காக்கை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | கும்பம் | மாசி | ||
நான்காம் பாதம் | ||||
24. சதயம் | செக்கு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
25. பூரட்டாதி | நாழி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | மீனம் | பங்குனி | ||
26. உத்திரட்டாதி | முரசு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
27. ரேவதி | தோணி[1] | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் |
தமிழ் பெயர்கள்
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்[2].
நட்சத்திர அதிபதிகள்
- அஸ்வினி - கேது
- பரணி - சுக்கிரன்
- கார்த்திகை - சூரியன்
- ரோகிணி - சந்திரன்
- மிருகசீரிஷம் - செவ்வாய்
- திருவாதிரை - ராகு
- புனர்பூசம் - குரு (வியாழன்)
- பூசம் - சனி
- ஆயில்யம் - புதன்
- மகம் - கேது
- பூரம் - சுக்கிரன்
- உத்திரம் - சூரியன்
- அஸ்தம் - சந்திரன்
- சித்திரை - செவ்வாய்
- சுவாதி - ராகு
- விசாகம் - குரு (வியாழன்)
- அனுஷம் - சனி
- கேட்டை - புதன்
- மூலம் - கேது
- பூராடம் - சுக்கிரன்
- உத்திராடம் - சூரியன்
- திருவோணம் - சந்திரன்
- அவிட்டம் - செவ்வாய்
- சதயம் - ராகு
- பூரட்டாதி - குரு (வியாழன்)
- உத்திரட்டாதி - சனி
- ரேவதி - புதன் [3]
மேற்கோள்கள்
- ↑ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். "வானநூல் (வானநூல்)". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2012.
- ↑ தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2752 27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்