மேழம் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Aries
Aries2.jpg
Aries.svg
சோதிட குறியீடுRam
விண்மீன் குழாம்Aries
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Cardinal
ஆட்சிMars
பகைVenus, Eris*[disambiguation needed] (questionable)
உச்சம்Sun, Moon (modern) (questionable)
நீசம்Saturn
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மேழம் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: மேஷம்) என்பது வருடை(ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º)[1].

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Arian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

  • Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேழம்_(இராசி)&oldid=2568277" இருந்து மீள்விக்கப்பட்டது