பசுங்கனிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ==இவற்றையும் பார்க்கவும்== *பச்சையம்
பசுங்கனிகம் படிமம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Chloroplast diagram.svg|thumb|300px|பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு ]]
[[படிமம்:பசுங்கனிகம்_அல்லது_பச்சையவுருமணி.svg|thumb|300px|பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு ]]
'''பசுங்கனிகம்''' அல்லது '''பச்சையவுருமணி''' (''chloroplast'') என்பது [[தாவரம்|தாவரங்களின்]] [[உயிரணு]]க்களிலும், [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற [[நுண்ணுறுப்பு]]க்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே [[ஒளி]]ச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு [[உயிரினம்]] தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன.

13:39, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு

பசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி (chloroplast) என்பது தாவரங்களின் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன.

Plagiomnium affine இல் காணப்படும் பசுங்கனிகங்கள்
பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கனிகம்&oldid=1514285" இலிருந்து மீள்விக்கப்பட்டது