பேச்சு:பசுங்கனிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png பசுங்கனிகம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதற்கு இணையான ஆங்கில சொல் என்ன ? --இராஜ்குமார் 08:37, 9 ஏப்ரல் 2010 (UTC)

en:Chloroplast --மணியன் 08:49, 9 ஏப்ரல் 2010 (UTC)
  • பசுங்கணிகம், நிறக்கணிகம் என்றே தமிழகத்தில் கற்பிக்கப்படுகிறது.ணி நடுவில் வரும், னி இறுதியில் வரும்.(எ.கா) கணினி. எனினும், சரியான இலக்கணவிளக்கம் தெரியவில்லை.--≈ உழவன் ( கூறுக ) 02:38, 23 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பசுங்கனிகம்&oldid=1555194" இருந்து மீள்விக்கப்பட்டது