விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பயனர் வார்ப்புரு
வரிசை 14: வரிசை 14:
* [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]]
* [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]]
* [[பயனர்:Yokishivam|யோகிசிவம்]]
* [[பயனர்:Yokishivam|யோகிசிவம்]]

===பயனர் வார்ப்புரு===
திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் <nowiki>{{பயனர் விக்கித்திட்டம் சைவம்}}</nowiki> என்பதை இணைத்துக் கொள்ளலாம்.

==வார்ப்புருக்கள்==
==வார்ப்புருக்கள்==
வரிசை 27: வரிசை 30:
{{விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு}}
{{விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு}}

==பணிகள்==
==உடன் செய்ய வேண்டியவை==

===உடன் செய்ய வேண்டியவை===

==முதல் இலக்கு==
====முதல் இலக்கு====

# இதுவரை இயற்றப்பட்டுள்ள [[சைவ சமயம்|சைவம்]] தொடர்பான கட்டுரைகளை விக்கித்திட்டம் சைவத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கு பேச்சுப் பக்கத்தில் விக்கித்திட்டம் சைவம் என்ற வார்ப்புரு இடுவதைப் பற்றி மேலே இருக்கும் வழிமுறையை பின்பற்றலாம். பின் அவற்றில் சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.

வரிசை 35: வரிசை 40:
# [[சிவன்]], [[சைவ சமயம்|சைவம்]] தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தி வரும் பயனர்களுக்கு விக்கித்திட்டம் சைவம் பற்றி அறிமுகம் செய்து அவர்களை விக்கித்திட்டம் சைவம் என்பதின் கீழ் ஒன்றாக இணைக்க வேண்டும். அதற்கு [[வார்ப்புரு:விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு]] என்ற வார்ப்புருவினை பயனரின் உரையாடல் பக்கத்தில் இட வேண்டும்.

==இரண்டாவது இலக்கு==
====இரண்டாவது இலக்கு====
* இந்து சமய வலைவாசல் போல் சைவ வலைவாசலை அமைத்தல். அதற்கு சிறப்பு கட்டுரைகளையும், சிறப்பு படங்களையும், உங்களுக்குத் தெரியுமா போன்ற பகுதிகளுக்கு தேவையானவற்றினை சைவ விக்கித்திட்டம் மூலம் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். {{done}}

08:37, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:விக்கித்திட்டம் சைவ சின்னம்.png

இத்திட்டம் சைவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சைவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

திட்ட உறுப்பினர்கள்

பயனர் வார்ப்புரு

திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{பயனர் விக்கித்திட்டம் சைவம்}} என்பதை இணைத்துக் கொள்ளலாம்.

வார்ப்புருக்கள்

விக்கித் திட்டம் சைவம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் சைவம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

விக்கித் திட்டம் சைவம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சைவம் தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{சைவ சமயம்-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.