பயனர்:Yokishivam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எளிதாய் என்னைத் தொடர்பு கொள்ள'  : kthillai2010 @ gmail.com

இப்பயனர் உடல் சுகவீனம் காரணமாய் ஓய்வாக விக்கி விடுமுறையில் இருக்கிறார்.

விக்கியில் நான்[தொகு]

யோகிசிவம்
முனைப்பான பங்களிப்பாளர் பாராட்டுப் பத்திரம்
 • தற்செயலாய் எனது கடைசி மகனின் மடிக்கணிணியை வாங்கி கூகுளுக்குள் உலாவியபோது, விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரையில் சொல்லப் பட்ட தகவல்களில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தத் தொடங்கி நாமே எழுதினால்.?.? என எண்ணித் தொடங்கினேன் அராபத் வரவேற்றார். நான்தொடங்கிய முதல் கட்டுரை "நானும் இல்லை நீயும் இல்லை" எடுத்த எடுப்பிலேயே நீக்கப் பட்டது. மனதில் சின்னதாய் ஒரு தயக்கம், ஆனால் என்னை, நானே தேற்றிக்கொண்டேன்
 • செப்டம்பர் சென்னையில் விக்கியர்கள் கூடலுக்குப் பிறகு
 1. உலகலாவிய, பெருமை மிகு விக்கியின் குடும்ப உறுப்பினர்.
 2. அறிவார்ந்த கணிணித் தமிழர்கள் செல்வா, சுந்தர் இன்னும்...
 3. வயது முதிர்ந்த இளைஞர் செங்கை பொதுவன்
 4. சுறுசுறு தேனீ
 5. சகோதரன் ஜெகதீஸ்வரன்
 6. தம்பி ஹரீஸ் சிவசுப்பிரமணியன்
 7. தம்பி நீச்சல்க்காரன்
 8. ஈழத்துச் சொந்தம், சஞ்சீவி சிவகுமார் ,சிவகோசரன்
 9. சௌமியன், விஷ்ணுவர்தன்

இன்னும்.!.!.!. நிறை.ய்.ய்.ய்.ய..ய..

என் வசதிக்காக[தொகு]


எனது சுவடு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yokishivam&oldid=1964843" இருந்து மீள்விக்கப்பட்டது