அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி removed Category:பாடல் பெற்ற தலங்கள் using HotCat |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}} |
{{தமிழ்நாடு-புவி-குறுங்கட்டுரை}} |
||
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
10:04, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
அச்சரப்பாக்கம் | |
அமைவிடம் | 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 9,013 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அச்சரப்பாக்கம் (ஆங்கிலம்:Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4][5]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அச்சரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சரப்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோயில்கள்
அச்சிறுபாக்கம் அல்லது அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இறைவன் | பாக்கபுரேசுரர்[7] |
இறைவி | சுந்தரநாயகி |
தீர்த்தம் | வேததீர்த்தம் |
விருட்சம் | கொன்றை |
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03¢code=0007&tlkname=Madhuranthangam#MAP
- ↑ http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Acharapakkam®ion=10&lvl=block&size=1200
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help) - ↑ தேவாரம்.ஆர்க் தளம்