பேச்சு:அச்சரப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த ஊரின் உண்மையானப் பெயர் அச்சிறுப்பாக்கம் இதுவே அச்சிரப்பாக்கம் என்ற வழக்கு சொல்லாக மாறியது. இவ்வூர் என்க்கு பரிட்சயமான ஊர் என்பதால் இத்தகவல் அளித்தேன்மேலும் தகவல்கள் தேடிப்பார்த்தால் கிடைக்கும். பெரும்பாலும் வழுஉ சொற்களை தலைப்பிடுவதில்லை என்று நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 07:02, 3 மார்ச் 2009 (UTC)