நந்தகோபன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: id:Nanda (mitologi), mr:नंद, ru:Нанда (индуизм); மேலோட்டமான மாற்றங்கள்
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{வார்ப்புரு:Refimprove}}
{{வார்ப்புரு:Refimprove}}



04:27, 11 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

நந்தர் அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் படி ஒரு இடையர். இவர் மொத்தம் ஒன்பது இலட்சம் பசுக்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர் கிருட்டிணர் பிறந்ததும் அவரை நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் பலராமரையும் வளர்த்தார். யசோதை இவரது மனைவி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தகோபன்_(தொன்மவியல்)&oldid=1133701" இலிருந்து மீள்விக்கப்பட்டது