சிடீவியா (பேரினம்)
Appearance
சிடீவியா | |
---|---|
Stevia rebaudiana flowers | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Stevia |
இனங்கள் | |
About 240 species, including: | |
வேறு பெயர்கள் [1] | |
சிடீவியா (Stevia, /ˈstiːvɪə/, /ˈstiːvjə/ அல்லது /ˈstɛvɪə/)[2][3][4][5] என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.
பொருளாதாரப் பயன்கள்
[தொகு]இதன் சிற்றினங்களில் இருந்து எடுக்கப்படும் சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற வேதிப்பொருளானது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இச்சர்க்கரைப் பதிலீடு, இந்தியாவில் அதிகமாக சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana)செடியில் இருந்து எடுக்கப்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- வடஅமெரிக்க தாவரவளம் 28 தொகுதிகளில் உள்ளது. அதில் இத்தாவரம் குறித்த தாவரவியல் குறிப்பகள் உள்ளன. அத்தாவரத்தின் இணைய வடிவப்பக்கத்தை இத்தொடுப்பில் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Flann, C (ed) 2009+ Global Compositae Checklist". Archived from the original on 17 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
- ↑ "Stevia". Merriam-webster.com. 31 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்பிரவரி 2013.
- ↑ "Stevia". British & World English. Oxforddictionaries.com. 7 பெப்பிரவரி 2013. Archived from the original on 12 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்பிரவரி 2013.
- ↑ "Stevia". US English. Oxforddictionaries.com. 7 பெப்பிரவரி 2013. Archived from the original on 9 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்பிரவரி 2013.
- ↑ Both /ˈstiːvɪə/ and /ˈstɛvɪə/ are recorded by at least some US and UK dictionaries, but the former is more common in US English (listed first or exclusively) and the latter is more common in UK English.