உள்ளடக்கத்துக்குச் செல்

வட அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடஅமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட அமெரிக்கா
பரப்பளவு24,709,000 km2 (9,540,000 sq mi)
மக்கள்தொகை528,720,588 (2008, 4th)
மக். அடர்த்தி22.9/km2 (59.3/சதுர மைல்)
மக்கள்வட அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள்23
சார்பு மண்டலங்கள்22
மொழிகள்ஆங்கிலம், எசுப்பானியா, பிரெஞ்சு அத்தோடு பல வட அமெரிக்க மொழிகள்
நேர வலயங்கள்ஒ.அ.நே -10 முதல் ஒ.அ.நே ±0 வரை
N60-90, W150-180 N60-90, W120-150 N60-90, W90-120 N60-90, W60-90 N60-90, W30-60
N30-60, W150-180 N30-60, W120-150 N30-60, W90-120 N30-60, W60-90 N30-60, W30-60
N0-30, W120-150 N0-30, W90-120 N0-30, W60-90
30 degrees, 1800x1800
வட அமெரிக்கா அமைவிடம்

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

மக்கள்

[தொகு]
முக்கிய பிரதேசம் மக்கள் தொகை பரப்பளவு நாடு
பெரிய மெக்சிக்கோ நகரம் 21,163,226 1 7,346 சதுர கிலோமீட்டர்கள் (2,836 sq mi) மெக்சிக்கோ
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம் 18,897,109 17,405 சதுர கிலோமீட்டர்கள் (6,720 sq mi) ஐ.அ
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம் 12,828,837 12,562 சதுர கிலோமீட்டர்கள் (4,850 sq mi) ஐ.அ
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம் 9,461,105 24,814 சதுர கிலோமீட்டர்கள் (9,581 sq mi) ஐ.அ
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ் 6,371,773 24,059 சதுர கிலோமீட்டர்கள் (9,289 sq mi) ஐ.அ
பெரும் டொரண்டோ பிரதேசம் 6,054,191 1 5,906 சதுர கிலோமீட்டர்கள் (2,280 sq mi) கனடா
டெலாவேர் பள்ளத்தாக்கு 5,965,343 13,256 சதுர கிலோமீட்டர்கள் (5,118 sq mi) ஐ.அ
பெரிய ஹோஸ்டன் 5,946,800 26,061 சதுர கிலோமீட்டர்கள் (10,062 sq mi) ஐ.அ
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம் 5,582,170 14,412 சதுர கிலோமீட்டர்கள் (5,565 sq mi) ஐ.அ
மியாமி பெருநகரப் பிரதேசம் 5,564,635 15,896 சதுர கிலோமீட்டர்கள் (6,137 sq mi) ஐ.அ

பொருளாதாரம்

[தொகு]
தரவரிசை நாடு GDP (PPP, 2010)
மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்
1  ஐக்கிய அமெரிக்கா 14,657,800
2  மெக்சிக்கோ 1,629,917
3  கனடா 1,330,272
4  கியூபா 125,500
5  டொமினிக்கன் குடியரசு 85,391
6  குவாத்தமாலா 69,958
7  கோஸ்ட்டா ரிக்கா 51,130
8  பனாமா 43,725
9  எல் சல்வடோர 43,640
10  ஒண்டுராசு 33,537

நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்

[தொகு]

கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

நாடு அல்லது பிரதேசம் பரப்பளவு
(km²)[4]
மக்கள் தொகை
(2008 அளவில்.)[5]
மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்
வட அமெரிக்கா[note 1]
 பெர்முடா (ஐ.இ) 54 65,000 1203.7 ஹமில்டன்
 கனடா 99,84,670 3,35,73,000 3.4 ஒட்டாவா
 கிறீன்லாந்து (டென்.) 21,66,086 57,000 0.026 நூக்
 மெக்சிக்கோ 19,64,375 11,23,22,757 57.1 மெக்சிக்கோ நகரம்
Saint Pierre and Miquelon (Fr.) 242 6,000 24.8 சைன்ட்-பியரே
 ஐக்கிய அமெரிக்கா[note 2] 96,29,091 31,16,30,000 32.7 வாசிங்டன், டி. சி.
கரீபியன்
 அங்கியுலா (ஐ.இ) 91 15,000 164.8 பள்ளத்தாக்கு
 அன்டிகுவா பர்புடா 442 88,000 199.1 புனித ஜோன்
 அரூபா (நெதர்.) 180 1,07,000 594.4 ஒரன்ஜெஸ்டாட்
 பஹமாஸ்[note 3] 13,943 3,42,000 24.5 நஸ்ஸவு
 பார்படோசு 430 2,56,000 595.3 பிரிட்ஜ் நகரம்
 பொனெய்ர் (நெதர்.) 294 12,093[6] 41.1 கிரலென்டிஜ்க்
 பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐ.இ) 151 23,000 152.3 ரோட் நகரம்
 கேமன் தீவுகள் (ஐ.இ) 264 56,000 212.1 ஜோர்ஜ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island (பிரா.) 6 0 0.0  —
 கியூபா 1,09,886 1,12,04,000 102.0 அவானா
 குராசோ (நெதர்.) 444 1,40,794[6] 317.1 வில்மெஸ்டட்
 டொமினிக்கா 751 67,000 89.2 ரொசியவு
 டொமினிக்கன் குடியரசு 48,671 1,00,90,000 207.3 சன்டோ டொமிங்கோ
 கிரெனடா 344 1,04,000 302.3 செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
 குவாதலூப்பு (பிரா.) 1,628 4,01,784[7] 246.7 பாஸ்தெர்
 எயிட்டி 27,750 1,00,33,000 361.5 போர்ட்-ஓ-பிரின்ஸ்
 ஜமேக்கா 10,991 27,19,000 247.4 கிங்ஸ்டன்
 மர்தினிக்கு (பிரா.) 1,128 3,97,693[8] 352.6 போர்ட் டெ பிரான்சு
 மொன்செராட்
(ஐ.இ)
102 6,000 58.8 பிலைமவுத்; பிரேட்ஸ்[note 4]
 நவாசா தீவு (ஐ.அ) 5[9] 0[10] 0.0  —
 புவேர்ட்டோ ரிக்கோ (ஐ.அ) 8,870 39,82,000 448.9 சான் வான்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba (நெதர்.) 13 1,537[6] 118.2 த பொட்டம்
 செயிண்ட் பார்த்தலெமி (பிரா.) 21[9] 7,448[10] 354.7 கஸ்டாவியா
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 261 52,000 199.2 பாசெட்டெரே
 செயிண்ட். லூசியா 539 1,72,000 319.1 காஸ்ட்ரீஸ்
 செயிண்ட் மார்டின் (பிரா.) 54[9] 29,820[10] 552.2 மரிகொட்
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 389 1,09,000 280.2 கிங்ஸ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius (நெதர்.) 21 2,739[6] 130.4 ஒரன்ஜெஸ்ராட்
 சின்டு மார்தின் (நெதர்.) 34 40,009[6] 1176.7 பிலிப்ஸ்பேர்க்
 டிரினிடாட் மற்றும் டொபாகோ[11] 5,130 13,39,000 261.0 போர்ட் ஒஃப் ஸ்பெயின்
 துர்கசு கைகோசு தீவுகள்[note 5] (ஐ.இ) 948 33,000 34.8 கொக்பேர்ன் நகரம்
 அமெரிக்க கன்னித் தீவுகள் (ஐ.அ) 347 1,10,000 317.0 சார்லட் அமலி
மத்திய அமெரிக்கா
 பெலீசு 22,966 3,07,000 13.4 பெல்மோப்பான்
 கோஸ்ட்டா ரிக்கா 51,100 45,79,000 89.6 சான் ஹொசே
 எல் சல்வடோர 21,041 61,63,000 293.0 சான் சல்வடோர்
 குவாத்தமாலா 1,08,889 1,40,27,000 128.8 குவாத்தமாலா நகரம்
 ஒண்டுராசு 1,12,492 74,66,000 66.4 தெகுசிகல்பா
 நிக்கராகுவா 1,30,373 57,43,000 44.1 மனாகுவா
 பனாமா[11][note 6] 75,417 34,54,000 45.8 பனாமா நகரம்
Total 2,45,00,995 54,17,20,440 22.9

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "SPP Background". CommerceConnect.gov. Security and Prosperity Partnership Of North America. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 14 November 2010.
  2. 2.0 2.1 "Ecoregions of North America". United States Environmental Protection Agency. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 What's the difference between North, Latin, Central, Middle, South, Spanish and Anglo America?, about.com
  4. Unless otherwise noted, land area figures are taken from Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density. United Nations Statistics Division. 2008. http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2008/Table03.pdf. பார்த்த நாள்: 14 October 2010. 
  5. Unless otherwise noted, population estimates are taken from Department of Economic and Social Affairs Population Division (2009). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 12 March 2009. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Population estimates are taken from the Central Bureau of Statistics Netherlands Antilles. "Statistical information: Population". Government of the Netherlands Antilles. Archived from the original on 1 May 2010. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
  7. "Insee - Populations légales 2008 - 971-Guadeloupe" (in French). Insee.fr. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Insee - Populations légales 2008 - 972-Martinique" (in French). Insee.fr. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. 9.0 9.1 9.2 Land area figures taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. Archived from the original on 31 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 10.2 These population estimates are for 2010, and are taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. 11.0 11.1 Depending on definitions, Aruba, Bonaire, Curaçao, Panama, and Trinidad and Tobago have territory in either or both of North and South America.

குறிப்புகள்

[தொகு]
  1. This definition of North America includes only the four northernmost territorial entities of Canada, the United States, Greenland, Mexico, and the nearby islands of Bermuda - off the coast and east of Cape Hatteras, North Carolina - and Saint Pierre and Miquelon - off the coast and south of Newfoundland and Labrador. References include[1][2][3]
  2. Includes the US state of Hawaii, which is distant from the North American landmass in the Pacific Ocean and therefore more commonly associated with the other territories of Oceania.
  3. Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Bahamas are part of the West Indies but are not technically part of the கரிபியன், although the United Nations groups them with the Caribbean.
  4. Due to ongoing activity of the Soufriere Hills volcano beginning in July 1995, much of Plymouth was destroyed and government offices were relocated to Brades. Plymouth remains the de jure capital.
  5. Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Turks and Caicos Islands are part of the West Indies but are not technically part of the கரிபியன், although the United Nations groups them with the Caribbean.
  6. Panama is generally considered a North American country, though some authorities divide it at the Panama Canal. Figures listed here are for the entire country.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_அமெரிக்கா&oldid=3575870" இலிருந்து மீள்விக்கப்பட்டது