சிடீவியா (பேரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிடீவியா
Stevia rebaudiana flowers.jpg
Stevia rebaudiana flowers
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: சூரியகாந்திக் குடும்பம்
துணைக்குடும்பம்: Asteroideae
சிற்றினம்: Eupatorieae
பேரினம்: Stevia
Cav.
இனங்கள்

About 240 species, including:

வேறு பெயர்கள் [1]

சிடீவியா (Stevia, /ˈstvɪə/, /ˈstvjə/ அல்லது /ˈstɛvɪə/)[2][3][4][5] என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

இதன் சிற்றினங்களில் இருந்து எடுக்கப்படும் சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற வேதிப்பொருளானது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இச்சர்க்கரைப் பதிலீடு, இந்தியாவில் அதிகமாக சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana)செடியில் இருந்து எடுக்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Flann, C (ed) 2009+ Global Compositae Checklist". 17 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Stevia". Merriam-webster.com. 31 ஆகத்து 2012. 13 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Stevia". British & World English. Oxforddictionaries.com. 7 பிப்ரவரி 2013. 12 பிப்ரவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Stevia". US English. Oxforddictionaries.com. 7 பிப்ரவரி 2013. 9 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Both /ˈstvɪə/ and /ˈstɛvɪə/ are recorded by at least some US and UK dictionaries, but the former is more common in US English (listed first or exclusively) and the latter is more common in UK English.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடீவியா_(பேரினம்)&oldid=3526582" இருந்து மீள்விக்கப்பட்டது