சக்ரவியூகம் (2016 திரைப்படம்)
Appearance
சக்ரவியூகம் | |
---|---|
இயக்கம் | எம். சரவணன் |
தயாரிப்பு | என். கே. லோகித் |
கதை | எம். சரவணன் |
திரைக்கதை | எம். சரவணன் |
இசை | தமன் |
நடிப்பு | புனீத் ராச்குமார் |
ஒளிப்பதிவு | சண்முக சுந்திரம் |
படத்தொகுப்பு | எம். சுபாரக் |
கலையகம் | சன்சைன் கிரியேசன்ஸ் |
விநியோகம் | ரமேஷ் யாதவ் (through Jayanna Films) |
வெளியீடு | 29 ஏப்ரல் 2016 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
சக்ரவியூகம் 2016 ல் வெளியான கன்னட திரைப்படமாகும். இதனை எம். சரவணன் எழுதி இயக்கியிருந்தார். புனீத் ராச்குமார் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் இதே இயக்குனரின் இவன் வேற மாதிரி படத்தின் மறுவாக்கமாகும்.[1][2][3]
நடிகர்
[தொகு]- புனீத் ராச்குமார் .. லோகித்
- ரச்சிதா ராம் ... அஞ்சலி
- அருண் விஜய் ... ஓம்கார்
- அபிமன்யூ சிங் ... சட்ட அமைச்சர்
- சட்கு கோகிலா
- ரங்கையனா ரகு .. ஏசிபி ரகு
- பாவ்யா ... லோகித் தாய்
- சித்ரா
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Upadhyaya, Prakash (22 December 2016). "Sandalwood 2016: Highest-grossing Kannada movies of 2016 at the box office". International Business Times. Archived from the original on 30 December 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
- ↑ "Movie Review: Chakravyuha". Bangalore Mirror. 29 April 2016. Archived from the original on 4 November 2018. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
- ↑ "- YouTube". YouTube. Archived from the original on 14 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.