உள்ளடக்கத்துக்குச் செல்

ரச்சிதா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசிதா ராம்
பிறப்புபிந்தியா ராம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
உறவினர்கள்நித்யா ராம் (அக்கா)

ரச்சிதா ராம் (Rachita Ram) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார். 1992 ஆம் ஆண்டு அக்டோப்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.[1] பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய ரச்சிதா, 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புல்புல் என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] இப்படத்தின் மூலம் அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[3] இதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இதைதவிர மூன்று சீமா திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.[4] பிந்தியா ராம் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.

தமிழ்த் திரைப்படத்தில், 2025இல் வெளியான கூலி திரைப்படம் மூலம் கல்யாணி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நடிகை ரச்சிதா ராமை நாடு கடத்த வேண்டும்: போலீஸில் புகார்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/south-cinema/932862-actress-rachita-ram-should-be-extradited.html. பார்த்த நாள்: 30 April 2024. 
  2. India.com
  3. Filmfare
  4. "Rachita Ram finally selected for 'Bulbul'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 July 2012 இம் மூலத்தில் இருந்து 16 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216065024/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-16/news-interviews/32697610_1_deepika-kamaiah-darshan-bulbul. 
  5. "Meet the Kannada actress who made her debut in Kollywood, with Rajnikanth's Coolie, as a villain".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரச்சிதா_ராம்&oldid=4398568" இலிருந்து மீள்விக்கப்பட்டது