கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)
விளையாட்டுடென்னிசு
நிறுவல்1963; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
அணிகளின் எண்ணிக்கை8 (உலகக் குழுக்கள்)
99 (மொத்தம் 2016)[1]
நாடுகள்ப.டெ.கூ உறுப்பினர் நாடுகள்
மிக அண்மித்த வாகையாளர்(கள்) செக் குடியரசு (9வது முறை)
மிகுந்த வாகைகள் United States (17 முறை)
அலுவல்முறை வலைத்தளம்fedcup.com
ஃபெட் கோப்பை வாகையாளர்கள்

கூட்டமைப்புக் கோப்பை அல்லது பரவலாக ஃபெட் கோப்பை (Fed Cup) பன்னாட்டு மகளிர் டென்னிசு அணிப் போட்டிகளில் முதன்மையானதாகும்; இது 1963இல் பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 50ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டிகள் 1995ஆம் ஆண்டு வரை ஃபெடரேசன் கோப்பை என அறியப்பட்டன. பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு, உலகில் ஆண்டுதோறும் பெண்களுக்கான மிகப்பெரிய பன்னாட்டு அணிப் போட்டியாக ஃபெட் கோப்பை விளங்குகின்றது.[2][3]

ஆடவர்களுக்கான டேவிசுக் கோப்பைக்கு இணையாக ஃபெட் கோப்பை பெண்களுக்கானது. ஆத்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே ஒரே நேரத்தில் இந்த இரு கோப்பைகளையும் வென்றுள்ளன.

சாதனைகளும் புள்ளிவிவரங்களும்[தொகு]

அணிகளின் செயற்றிறன்[தொகு]

நாடு வென்ற ஆண்டுகள்[4] இரண்டாமிடத்தில்[4]
 USA 1963, 1966, 1967, 1969, 1976, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1986, 1989, 1990, 1996, 1999, 2000 (17) 1964, 1965, 1974, 1985, 1987, 1991,1994, 1995, 2003, 2009, 2010 (11)
 TCH
 CZE
1975, 1983, 1984, 1985, 1988, 201, 2012, 2014, 2015 (9) 1986 (1)
 AUS 1964, 1965, 1968, 1970, 1971, 1973, 1974 (7) 1963, 1969, 1975, 1976, 1977, 1978, 1979, 1980, 1984, 1993 (10)
 ESP 1991, 1993, 1994, 1995, 1998 (5) 1989, 1992, 1996, 2000, 2002, 2008 (6)
 URS
 RUS
2004, 2005, 2007, 2008 (4) 1988, 1990, 1999, 2001, 2011, 2013, 2015 (7)
 ITA 2006, 2009, 2010, 2013 (4) 2007 (1)
 FRG
 GER
1987, 1992 (2) 1966, 1970, 1982, 1983, 2014 (5)
 FRA 1997, 2003 (2) 2004, 2005 (2)
 RSA 1972 (1) 1973 (1)
 BEL 2001 (1) 2006 (1)
 SVK 2002 (1) (0)
 GBR (0) 1967, 1971, 1972, 1981 (4)
 NED (0) 1968, 1997 (2)
 SUI (0) 1998 (1)
 SRB (0) 2012 (1)

அணி சாதனைகள்[தொகு]

தனிநபர் சாதனைகள்[தொகு]

  • மிகவும் இளைய விளையாட்டாளர்
  • மிக மூத்த விளையாட்டாளர்
    • கில் பட்டர்பீல்டு; பெர்முடா; 52 ஆண்டுகள், 162 நாட்கள்
  • மிகுந்த போட்டிகளில் பங்கேற்றவர்
  • மிகுந்த ஆட்டங்கள் விளையாடியவர்
  • மிகுந்த போட்டிகளை வென்றவர்
    • மொத்தம்: 72, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • ஒற்றையர்: 50, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • இரட்டையர்: 38, லாரிசா நீலண்ட், சோவியத் ஒன்றியம்/லாத்வியா
  • நீண்ட போட்டி
    • 2016 உலகக் குழு: சுவெட்லனா குசுநெட்சோவா எதிர் ரிகேல் ஓகென்காம்ப், 4 மணிகள், 6–7(4–7), 7–5, 8–10.[5]

1தற்போதைய விளையாட்டாளர்களின் அகவை 14 அல்லது அதற்கு மேலிருக்க வேண்டும்

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Fed Cup Number of Nations Participating per Year". www.fedcup.com. ஐடிஎப். Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Glenday, Craig, தொகுப்பாசிரியர் (2008). Guinness World Records 2008. Bantam Books. பக். 497. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780553589955. 
  3. "About Fed Cup by BNP Paribas". itftennis.com. ITF. Archived from the original on 27 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Fed Cup Champions". www.fedcup.com. ITF. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Erik Gudris (6 February 2016). "Hogenkamp Wins Longest Ever Fed Cup Match Over Kuznetsova". Tennisnow.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.

வெளி இணைப்புகள்[தொகு]